07.10.2017 Views

NewSetofMovies

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

The Happiest Day in the Life of Olli Maki - பின்லாந்து சினிமா

ஆகி கருஸ்மாக்கிரயத் டதரியும் என்ைால் அவருரெய திரரப்ெெங்களின்

தீவிர இரசிகர் என்ைால் நிச் யமாக உங்களுக்கு பின்லாந்து சினிமா குறித்து

டதரிந்திருக்கும். அது என்ன அவரர டதரிந்திருந்தால் ஒட்டுடமாத்த ஒரு

நாட்டின் சினிமா குறித்தும் டதரிந்தரத மொல ஆகிவிடுமா என்ைால் அது

அப்ெடித்தான். உலக சினிமாக்களின் ெட்டியலில் பின்லாந்துக்கு என்று தனி

இெத்ரதப் டெற்றுக் டகாடுத்தவர் கருஸ்மாக்கி. அவருரெய Le Havre, The

Man Without a Past, The Match Factory Girl மற்றும் Leningrad Cowboys Go America

மொன்ை திரரப்ெெங்கள் திரர டமாழி இலக்கைத்திற்கான உதாரைங்கள்.

இதில் Le Havre மற்றும் Leningrad Cowboys Go America திரரப்ெெங்கள் குறித்து

முன்மெ ட ால்லியிருக்கிமைன். மற்ை இரண்டு திரரப்ெெங்கரள மற்டைாரு

மயத்தில் ொர்ப்மொம்.

கருஸ்மாக்கிமயாெ பின்லாந்து சினிமாவுக்கான உலக சினிமா அந்தஸ்து

முடிந்துவிடுகிைதா என்ைால் நிச் யமாக இல்ரல. அரத அப்ெடிமய வழி

நெத்தி ட ல்ல அடுத்த தரலமுரை இயக்குனர்களும் பின்லாந்தில்

உருவாகிவிட்ொர்கள். அதற்கான எடுத்துக்காட்டுத்தான் The Happiest Day in the

Life of Olli Maki. இதன் இயக்குனர் ஜுமவா கவுஸ்மானன். இது இவருரெய

முதல் திரரப்ெெம். சுமார் இருெது வருெங்களுக்கு நாெகம் (முக்கியமாக

ஓமெரா), ஆவைப்ெெ இயக்கம் மற்றும் எழுத்து என்று இயங்கி வந்த

கவுஸ்மானன் அவருரெய முப்ெத்தி எட்ொவது வயதில் மொன வருெம்

இயக்கிய முதல் திரரப்ெெம்.

இங்மக ஏன் மிக முக்கியமாக அவருரெய ஆவைப்ெெ இயக்க

அனுெவத்ரத குறிப்பிெ மவண்டும் என்ைால் அது பின்லாந்தின்

ொரம்ெரியம் மொல ட யல்ெடுவதால். கருஸ்மாக்கியும் கூெ டதாெக்கத்தில்

ஆவைப்ெெ இயக்குனராக இருந்தவர்தான். நம்மூரில் ஆவைப்ெெ

இயக்கம் என்ெது 'மஜால்னா ரெகளுக்கான' ங்கதி என்ெரதப்மொல

ொர்க்கப்ெடுகிைது. இங்மக மகமிராரவ பிடித்துவிட்ொல் மநரடியாக

திரரப்ெெம்தான் திரரக்கரலயின் மற்ை பிரிவுகள் (ஆவைப்ெெம்,

பிரச் ாரப்ெெம், விளம்ெரப்ெெம்) குறித்த விழிப்புைர்வும் கிரெயாது

அரத ெயில மவண்டும் என்கிை ஆர்வமும் கிரெயாது. ஆனால் இன்ர ட்

சீக்கிரட் (inside secret), ஆவைப்ெெ இயக்குனர்களால் மிக சிைந்த

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!