07.10.2017 Views

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of The Dead, சாபங்கள் மற்றும் பல

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடு்கள், The

Book of The Dead, சாபங்கள் மற்றும்

பல

நவீனா அலெக்ாண்டர்

அந்ாழையின் பிற வெளியீடு்கள்

நவீனா அலெக்ாண்டர்

நவீனா அலெக்ாண்டர்

உலகத் திரைப்படஙகள் விமர்சனப ்பார்வை: திரைககரை உத்தி,

கேமிரா உத்தி, எடிட்டிங உத்தி

ககாரிலலா பிலிம் கமககிங: Handbook For Independent Filmmakers

புத்ைர சிலையை கைது க்சய்யுஙகள்: ஜென்னும் ஒரு ககாப்பை

ஞானமும்

உருகும் பூமி உறையும் உயிரகள்: ஆன்திைக்பாசீன் க்பைழிவு

பிடல காஸ்டிகைா: ்சகாபைஙகள் கலலரைககு க்சாநைம் கிடையாது

மாற்று சினிமா திரைககரை அரமபபுககள்: An Introductory To Next

Gen Screenwriting

தென்னமெரிகக தமிழரகள்: ஓலகமக, ஏஸ்கடக, மாயன்,

கடாலகடக

கலை, கலகம்: கலை இயககஙகள்: (்பரழை கற்காலம் கைாடஙகி

க்பாஸ்ட் மாரடனி்ச காலகட்டம் வைரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950)

- புக – I

க்பலிகைா கேவகமன் டயட் (Caveman Diet)

வர்ஷினி

கிளிகைா்பாட்டிரா: சூழ்ச்சிகளின் அடையாளமிலலா அடையாளம்

க்பாரை அடிமைகள்: ்சமூக ஊடகம், இணையம், க்பார்னோ

தி ஆஸ்காரஸ்

நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி

்சரமைலறையில கலலரை: வி்சமாகும் உணவுகள்

குத்தகரகககு க்பாதுபபுத்தி: புதிய ்பரிணாம ககாள்ரக

கிருமிககணட மானிடம்

பிளிம் சர்கியூட் திரைககரை உத்திகள்: An Intro To Film Festival Circuit

இணடர்நெட் சினிமா: VOD (Video On Demand) Next Gen Film Distribution

For Indie Filmmakers

உலக சினிமாககளின் கேமிரா & எடிட்டிங உத்திகள்: Handbook For

Indie Filmmakers

VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

கேஃபேப் – Kayfabe: ரஸ்லிங நொடகம்

மநதிரம், மநதிைவைாதி: ஆச்்சரியஙகள், அதிரடிகள்

III

எகிப்தின் மரமங்கள்: பிரமிடு்கள், The Book of The Dead, சாபங்கள் மற்றும் பல

அ்கநேத்ன் கி.மு. 1353 – 1336 (18-வது

அரசபரம்பரை, புதிய அரசாட்சி ்காெ்கட்்டம்)

துத்தன்காமூனுடைய கலலரையில ஏகப்பட்ட தஙகப

புதைைல இருப்பதாகப ்பழஙகாலத்திலிருநகை ஒரு க்சவி

வைழி க்சய்தி எகிபது முழுவைதும் ்பைவியிருநைரை நொம்

முன்க்ப ்பார்த்தோம். அவைன் எகிபதின் 18-வைது ்பாகைா வைம்்சத்தைச்

க்சரநைவைன். எகிபதிய வைைலாற்ரைப ்பாகைாககளின் ்பைம்்பரையை

அடிப்படையாகக கொண்டு பிரிககிறாரகள். ்பதிகனட்டாவைது

வைம்்சத்ரைப புதிய அை்சாட்சி காலகட்டம் என்று ஆராய்ச்சியாளரகள்

வைரகப்படுத்துகிறாரகள். இது கி.மு. 1539–1069 வைரை ஏறத்தாழ 500

வைருடஙகள் நீடித்தது. இதே க்பால 31 ்பாகைா வைம்்சஙகள் சுமார 2300

வைருடஙகள் எகிபரை ஆணடிருககிறது.

துத்தன்காமூனுடைய தநரை ்பாகைா அககநெத்ைன். இவர் கி.மு. 1353

– 1336 வைரை ஆட்சி க்சய்ைவைர. அதிரடிகளுககுப பெயர் க்பானவர்.

இவைருககு முன் இருநை ்பதினேழு ்பைம்்பரை ்பாகைாககள் எவைருமே

க்சய்ைத் துணியாத ஒரு காரியத்தைச் க்சய்து அதுவைரை உலகம் அறி-

நதிருநை எகிபதின் முகத்தையே மாற்றிபக்பாட்டவைர. ்பாகைாகக-

ள் கடவுளின் மறு அவைைாரஙகள் என்்பதே அதுவைரை எகிபதியரகள்

நெம்பி வைநை கடவுள் ககாட்்பாடு. எகிபதிய நொகரீகத்தில கடவுளரக-

ளுககுக குறைச்்சலே கிடையாது.

பிைபபிற்கு ஒரு கடவுள், இைபபிற்கு ஒரு கடவுள், சூரியனுககு ஒரு

கடவுள், சூரிய கவைளிச்்சத்திற்கு ஒரு கடவுள், இைபபிற்குப பிறகான

மறு வைாழ்விற்கு ஒரு கடவுள், இறந்தவரகரள இருட்டின் ஊடாக

அடுத்த உலகிற்கு அழைத்துச் க்சாலல ஒரு கடவுள், க்சழிபபுக

கடவுள், தாய் கடவுள், தநரை கடவுள், ்சட்டத்திற்கு ஒரு கடவுள்….

இப்படிப க்பாய்க ககாணகட இருககும்….. அத்தோர், க்பஸ்,

IV

தாவைரித், அமூன், ரா, ஒசிரிஸ், அனுபிஸ், ஸ்்ஸூ, ஏதன்…..

நவீனா அலெக்ாண்டர்

இத்தகைய கடவுள்களுககு என்று சிைபபு நெகரஙகளும் நைல் நெதி

கநெடுகக இருககும். இத்தகைய கடவுள்களுககு என்று இருககும்

ககாயிலகளுககுத் தனித் தனிப பூ்சாரிக கூட்டம் இருககும். அமூன்

கடவுளுககுப பூர்ச க்சய்்பவைரகள் ஒசிரிஸ் கடவுளுககுப பூர்ச க்ச-

ய்யமாட்டாரகள். அமூன் கடவுளுககு என்று இருககும் சிைபபு நெகர-

ஙகளில மற்ற கடவுளர பூ்சாரிகளின் அதிகாரம் எடு்படாது. இன்னும்

க்சாலலபக்பானால இநைப பூ்சாரி கூட்டஙகளுககிடையில அதிகா-

ைப க்பாட்டி தலைவிரித்தாடி இருககிறது.

நெம்மூர மூகவைநைரகரளப க்பாலகவை எகிபதிைப ்பாகைாககளும் அர-

சிைல ஆதாயஙகளுககாக ஒவகவைாரு காலகட்டத்திலும் ஒவகவைாரு

கடவுளரைத் தலையில தூககி ரவைத்துக்கொணடாடியிருககிறா-

ரகள். இதன் காரணமாகத் தலையில தூககிரவைத்துக்கொணடாட-

ப்படும் கடவுளின் பூ்சாரி கூட்டத்திற்கு அடிககும் இராஜ அதிகார

கைாகம். க்பாதுவைாக எகிபதியரகளின் கண கணடத் கைய்வைஙகள்

அமூன் மற்றும் ரா. இத்தகைய கடவுளர பூ்சாரிகளுககு என்று தனித்

தனியே தலைமை பூ்சாரிகளும் இருப்பாரகள். அரசில ்பாகைாகக-

ளுககு அடுத்து உச்்ச நிலை அதிகாரஙகள் ககாண்டவரகள் இநைத்

தலைமை பூ்சாரிகள்.

குறிபபிட்ட ்பாகைா அமூன் கடவுளின் ்பைமப ்பகைர என்ைால அநைக

கடவுளின் தலைமை பூ்சாரிககு அடிககும் உச்்ச அதிகார அதிர்ஷடம்.

மற்ற கடவுளரின் பூ்சாரிகள் வைாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டிய-

துதான். கடவுளரகளின் இம்மணணுலக உதவியாளரகளாகத் தஙக-

ரளக கருதிக்கொண்டவரகள் ்பாகைாககள். மககள் ்பாகைாககளின்

வைழியாககவை கடவுளரகளிடம் வேண்டுைல க்சய்ை முடியும். இதன்

காரணமாககவை எகிபதில கடவுளரகளின் ககாயில்களோடு சேர்த்து

ஒவகவைாரு ்பாகைாவின் மற்றும் அவைருடைய குடும்்ப உறுபபினரக-

ளின் ககாயிலகளும் இருககும்.

மககள் தஙகள் இஷ்டத் கைய்வைத்தின் ககாயிலகளுககுச் க்சன்று

வைழி்பாடு க்சய்வைதுக்பால அபக்பாழுது ஆட்சியிலிருககும்

்பாகைாவின் ககாயிலகளுககும் க்சன்று வைழி்பாடு க்சய்வைாரகள்.

V

நவீனா அலெக்ாண்டர்

்பாகைாககளின் ககாயிலகள் அவைரகளுடைய பிரமிடுகள் இருககும்

வைளாகத்திலேயே அமைத்திருககும். ஒரு ்பாகைா ஆட்சிககு வைநை-

தும் க்சய்யும் முககிைக காரியஙகளில ஒன்று தன்னுடைய பிரமிடு-

ககான இடத்தைத் தேரநகைடுத்துப பிரமிடு கட்டும் கவைரலகளைத்

கைாடஙகுவைது. அநைப பிரமிடு வைளாகத்திலேயே அவைரை மககள்

வைழி்படுவைைற்கான ககாயிலகளும் கட்டப்படும். அநைக ககாயிலின்

சந்நிதியில ஓசிரிசின் உருவில அநைக குறிபபிட்ட ்பாகைாவின் சிலை

ரவைககப்பட்டிருககும். ஒரு ்பாகைா இைககும்க்பாது அவைருககுத்

திருபதி ைைக கூடிய வி்சைஙகளில ஒன்று அவைருடைய பிரமிடு கட்டி

முடிககப்பட்டுத் தயாராக இருப்பதும் ஒன்று. பிரமிடு கட்டி முடி-

ககப்படுவைைற்கு முன்க்ப ஒரு ்பாகைா இைநதுவிட்டால அது ஒரு கு-

றையாகத்தான் ்பாரககப்படும்.

்பாகைாககளின் மூலமே கடவுளை எகிபதியரகள் அடைய முடியும்

என்கிற ககாட்்பாட்ரட முைல முறையாக அடித்து கநொறுககிைவை-

ர அககநெத்ைன். அடடே அப்படியானால அககநெத்ைன் எகிபதியரக-

ளின் கடவுள் ககாட்்பாட்டில ஒரு ஆரோக்கியமான மாற்ைத்ரைக

கொண்டு வந்திருப்பார க்பாலிருககிறது என்று முநதிக்காள்ளகவை-

ணடாம். கடவுளரகரளப ்பாகைாககளின் வைழியாகச் சுற்றி வைரளத்து-

க்காணடு வைழி்பட கவைணடாம் ஏகனன்ைால இனி அநைக கடவுளே

நொன்தான் என்று ஒரே க்பாடாகப க்பாட்டுவிட்டார அககநெத்ைன்.

ஒட்டுகமாத்ை எகிபதும் அதிரநதுவிட்டது. மககள் அதிரநைார்களோ

இல்லையோ பூ்சாரிகள் எலலாம் கதிகலஙகிவிட்டாரகள். எகிபரை-

ச் சுமார 2300 வைருடஙகளாக அை்சாணட 150-ககும் கமற்்பட்ட ்பாகைா-

ககளிலேயே ்படு விகனாைமான ஒரே ்பாகைா அககநெத்ைன் மட்டுமே.

எகிபதிைப பிரமிடுகளுககும் ஏலியன்களுககும் கைாடரபிருககலாம்

என்று இன்ரைககுச் சில கைாரலககாட்சிகளும் எழுத்தாளரகளும்

கதைகட்டுவைைற்கு வைழிகாட்டியவர் இநை அககநெத்ைன்.

அகம் பிரம்மாஸ்மி என்று அககநெத்ைன் எகிபதியரகளை மிரள விட்ட

்சஙகதிகரளப ்பாரப்பதற்கு முன்னரப பிரமிடுகரளக குறித்துக

ககாஞ்சம் ்பாரத்துவிட்டு வைைலாம். அககநெத்ைன் ஆட்சிக காலத்தில

பிரமிடுகள் வைழககில இலரல. அவைனுடைய ஆட்சிக காலத்திற்கு

500 ஆணடுகளுககு முன்க்ப பிரமிடுகரளக கட்டும் வைழககத்ரைப

்பாகைாககள் ககாஞ்சம் ககாஞ்சமாகக குறைத்துக்கொணடு வந்துவி-

ட்டாரகள். அககநெத்ைன் காலத்தில கலலரைகள் வைழககிற்கு வந்து-

விட்டன.

1

எகிப்தின் மரமங்கள்: பிரமிடு்கள், The Book of The Dead, சாபங்கள் மற்றும் பல

இநைக கலலரைகளை ‘அை்சரகளின் ்சமகவைளி’ என்று இன்றை-

ககு அடையாளம் காட்டுகிறாரகள் ஆராய்ச்சியாளரகள். ்பாகைாக்-

ளை அடககம் க்சய்யும் மலை முகடுகளை அை்சரகளின் ்சமகவைளி

என்று க்சால்வதைப க்பாலப ்பாகைாககளின் குடும்்பத்தைச் க்சரநை

க்பணகரள அடககம் க்சய்யும் மலை முகடுகளை ‘அரசிகளின்

்சமகவைளி’ என்று அரழககிறாரகள். நொம் இரணரடயும் க்பாதுவைாக

அரசக் குடும்்பத்தின் நித்திரை நிலம் என்று ரவைத்துக்காள்கவைாம்.

குரடவைரை என்கிற கட்டிடகலை அமைப்பை மிகப க்பரிய

அளவில முன்னெடுத்ைவைரகள் எகிபதியரகள் என்்பதற்கு உதார-

ணம் இநை நித்திரை நிலம். குரடவைரை கட்டிடக கலை என்்பது

மலை முகடுகளில இருககும் ்பாறைகரளக குரடநது கட்டிடமாக

மாற்றுவைது. (நொன் இைககிய Ancient Art secrets of India - Mamallapuram

என்கிற மாமலலபுரம் குறித்த ஆவணப் ்படத்தில எகிபதியரகளின்

குரடவைரை கட்டிடக கரலககும் மாமலலபுரம் குரடவைரைகளு-

ககும் இருககும் கைாடரர்பப ்பற்றி க்பசியிருககிறேன்.

இநை ஆவைைப்படத்தை youtube-ல ்பாரககலாம். Part I - https://www.

youtube.com/watch?v=E4LrZEDHWkM Part II - https://www.youtube.com/

watch?v=tEwHfKqNNMA). இப்படியான குரடவைரை கட்டிடத்திற்கு-

ப பின் ்பகக வைழிகைா அலலது ்பக்கவாட்டு வைழிகைா இருககாது

முன் ்பகக வைழி மட்டுமே இருககும். முன் வைழியாகச் க்சன்று முன்

வைழியாக மட்டுமே கவைளியே வைை முடியும். இதைத்தான் ்பாகைாகக-

ள் விரும்பினாரகள். காலம் காலமாக அவைரகளுககு இருநது வைநை

ஒரு க்பரும் ைரலவைலியைக ககாஞ்சமாவைது குறைத்தது இநைக

குரடவைரை கலலரைகள்.

வைைம் ககாடுத்த ்சாமியின் தலையிலேயே ரகரவைப்பதுக்பாலக கட-

வுளின் உதவியாளரகளாகத் தஙகரள அறிவித்துக்கொணட ்பாகைா-

ககளின் கணகளிலேயே விைல விட்டு ஆட்டிக்காணடிருநைாரகள்

கலலரை ககாள்ரளைரகள். பிரமிடுகளை இநைக ககாள்ரளைரகள்

சூறையாடுவைரைப ்பாகைாககளால தடுக்கவே முடியவிலரல. பி-

ரமிடுகளில ரவைககப்படும் தஙகத்தின் அளரவை க்சாலலிமாளாது.

சில பிரமிடுகளில உட்புற அறைகளில இருககும் கதவுகள் கூடத்

தஙகத்தில க்சய்ைப்பட்டிருககும். சில அறைகளின் சுவைரகள் தஙக-

த்தில முலாம் பூ்சப்பட்டிருககும். இத்கைாடு தஙகத்தின் கைகள் நி-

2

நவீனா அலெக்ாண்டர்

ன்றுவிடாது.

்பாகைாககளின் மம்மிபிகக்சன் க்சய்ைப்பட்ட உடலை வைக்கும்

்சார்கோஃபிகஸ் (கலலால க்சய்ைப்பட்ட ்சவைப்பெட்டி)-களும் சில

கநெைஙகளில தஙகத்ைால க்சய்ைப்பட்டிருககும். ்சார்கோஃபிகஸ்கள்

டன் கைககில எடை ககாணடரவைைாக இருககும். உதாரணமாகத்

துத்தன்காமூனின் ்சார்கோஃபிகர்ச மூடியிருநைது டன் கைககில

எடை ககாணட அவைன் முகம் க்சதுககப்பட்ட தஙகப ்பலகை. ்சா-

ர்கோஃபிகஸ்களின் உள்ளேயும் தஙகச் ்சரிகை கவைரலப்பாடுகள்

ககாணட துணிகள் விரிககப்பட்டிருககும். ்பாகைாககளின் மம்மிக-

ளும் தஙகச் ்சரிகை ககாணட உடைகளால சுற்றப்பட்டிருககும்.

இதைத் தவிைப பிரமிடுகளின் உள் அறைகளில ரவைககப்படும்

முழுகக முழுககத் தஙகத்ைால க்சய்ைப்பட்ட இரதஙகள், விலஙகு-

களின் சிலைகள், ்சரமைலறை க்பாருட்களையும் கைககில எடு-

த்தால பிரமிடுகள் எலலாம் தஙகச் சுரஙகஙகளுககு நிகர. இப்படித்

தஙகச் சுரஙகஙகளாக இருககும் பிரமிடுகளை யாரைான் விட்டுரவை-

த்து கவைடிகரக ்பாரத்துக்காணடிருப்பாரகள். பிரமிடுகளுககு-

ள் இருககும் க்பரும் அளவிலான தஙகத்ரைத் திருட உயிரையும்

்பரையம் ரவைககக கலலறைத் திருடரகள் தயஙகவிலரல.

கலலரை திருடரகளின் அட்டூழியத்தைத் தடுககப பிரமிடுகளுககு-

ள் எலிபக்பாறி க்பான்ை க்பரிய ்பாறைகளால ஆன க்பாறிகரளக

கூட அமைத்துரவைத்துப ்பாரத்துவிட்டாரகள் ்பாகைாககள், ஆனால

ககாள்ரளரைத்தான் தடுகக முடியவிலரல. பிரமிடுகளின் தஙகம்

ககாள்ரள க்பாவைரைக கூடப ்பாகைாககள் க்பாறுத்துக்கொணடா-

ரகள் ஆனால தஙகத்ரைக ககாள்ரளைடிககிறேன் க்பர்வழி என்று

கலலரைக ககாள்ரளைரகள் க்சய்ை அரா்சகஙகரளத்ைான் அவைரக-

ளால க்பாறுத்துக்காள்ளகவை முடியவிலரல.

எகிபதியரகரளப க்பாறுத்த வைரை மனிதன் இறநைவுடன் அவைன்

கரிய இருட்டின் ஊடக நீரில ்பைைம் க்சய்து மறு உலகை அடை-

கிறான். இநை மறு உலகப ்பைைத்தில மனிதரகளுககு வைழித்

துணையாக வந்து அவைரகரளப ்பத்திரமாக மறு உலகில கொண்டு

க்பாய்ச் க்சரப்பது அனுபிஸ் கடவுள் (எகிபதியரகள் இன்பு என்று

3

எகிப்தின் மரமங்கள்: பிரமிடு்கள், The Book of The Dead, சாபங்கள் மற்றும் பல

அரழககிறாரகள். அனுபிஸ் என்்பது கிரேகக வைடிவைம்).

இது மாத்திரமலல அனுபிஸ் மேலும் ்பல காரியஙகரளயும்

க்சய்வைார அவைற்ரைச் ்சமயம் வைருபக்பாது ்பாரககலாம். அனுபிஸ்

மனித உடலில நெரியின் ைரலக ககாணட உருவைத்திலிருப்பார. ்பா-

கைாககரளப க்பாறுத்த வைரைககும் மறு உலகிலும் அவைரகள் ்பா-

கைாககளாகத்தான் கைாடர்வாரகள் என்று நெம்பினாரகள். மனித

உடலுடன் மறு உலகப ்பைைத்ரை கமற்ககொள்ள முடியாது. மனி-

தனின் ஆன்மா மட்டுமே மறு உலகப ்பைைத்ரை கமற்ககொள்ள

முடியும். ஐநைாயிரம் வைருடத்திற்கு முற்்பட்ட எகிபதியரகள் இைபபு

என்்பதை மூன்று ்படி நிலைகளாகப பிரித்திருநைாரகள். ‘ககா’, ‘கா’

மற்றும் ‘ப்பா’. என்ன தமிழ் வைாடை அடிககிறதே என்று்ப கைாசி-

ககிறீரகளா. அநை கைா்சரனரை அப்படியே க்பாத்திப ்பாதுகாத்து-

க்கொள்ளுஙகள். ஏகனன்ைால ்பணரடக கால எகிபதியரகளுககும்

தொல் தமிழரகளுககும் இருககும் ்பல ்பலமான கைாடரபுகளைச்

க்சாலலக கூடிய ்சஙகதிகள் பின்னால வைை இருககின்றன.

ககா என்்பது இைபபிற்குப பிறகான மனிதனின் உடல. அதாவைது

மனிதனின் பிணம். பிணம் அழியும் தன்மைககாணடைால அதைப

்பாதுகாக்கவே மம்மிபிகேஷன் முறையை எகிபதியரகள் கணடு-

பிடித்தாரகள். இைபபிற்குப பிறகான மறு வைாழ்கரகயில உடல

கைரவை என்்பதால. இநைக ககா பிரமிடுகளிலும் கலலரைகளிலும்

மீன் வைடிவில குறிபபிடப்பட்டிருககும். கா என்்பது ஒரு மனிதனின்

ஆவி உருவைம் க்பான்ைது. இநைக கா ஒரு மனிதன் பிறப்பதற்கு மு-

ன்பிலிருநகை இருநது வரக் கூடியது. ஒரு மனிதன் பிைககும்க்பாது-

ம், அவைன் வைாழ்நது மடியும்க்பாதும் அவைனுடன் கூடகவை இருநது

வைருவைது. அவைன் இருநை பிறகு அவைன் பிரமிடிகலா அலலது கலல-

றையிகலா ஆவி வைடிவில இருப்பதும் இநைக கா-கவை.

கா-கவை பிரமிடுகளிலும் கலலரைகளிலும் இறந்தவனுககுப ்பரட-

ககப்படும் உணவுப க்பாருட்களையும் வைாசனைப் க்பாருட்களையு-

ம் நுகைக கூடியது. இது நினைத்த கநெைத்தில எஙகும் உலவி திரிைக

கூடியது என்றும், நினைத்த வைடிரவை எடுககக கூடியது என்றும்

்பலமாக நெம்பினாரகள் ்பணரடை எகிபதியரகள். இது இைணடு

மனிைக கரஙகளின் வைடிவில குறிபபிடப்பட்டிருககும். அடுத்தது,

ப்பா. இது ஏைக குறைைக கா க்பான்ைதே. இதுவும் ஒரு மனிதனின்

4

நவீனா அலெக்ாண்டர்

ஆவி வைடிவைம்ைான். ஆனால இது மறு உலகத்தில ரா மற்றும் ஓசிரிஸ்

கடவுளருடன் இருககக கூடியது என்்பது நெம்பிகரக. இது ்பைரவையி-

ன் உடலில மனிதனின் ைரலக ககாணட உருவைமாகக குறிபபிடப்ப-

ட்டிருககும்.

இைபபிற்கு எகிபதியரகள் இப்படித்தான் அரத்ைம் ககாடுத்திரு-

நைாரகள். இைநது மறு உலகிற்குச் க்சன்ைவுடன் அநை உலகில அவை-

ரகளுககு மீணடும் உடல கைரவைப்படும் அல்லவா அபக்பாழுது

இநை உலகில அவைரகளுககு இருநை அதே உடரலப ்பைன்்படுத்தி-

க்காள்வைைற்குத்தான் எகிபதியரகள் இநை உலகில இறநைவுடன்

தஙகளின் உடலகரள மம்மிககளாக மாற்றுவைது. இறநை உடல ஒழு-

ஙகாக மம்மிபிகக்சன் க்சய்ைப்பட்டிருககிறதா என்்பதை அனுபிஸ்

கடவுள் அதைச் சுற்றிச் சுற்றி வந்து முகரநது ்பாரத்து உறுதிப்படுத்தி-

க ககாணட பிறகே மறு உலகிற்கான ்பைைம் கைாடஙகும் என்்பது

அவைரகளின் நெம்பிகரக.

ஆக மம்மிபிகக்சன் க்சய்ைப்பட்ட உடல அதி முககியம். அதிலும்

மறு உலகிலும் ்பாகைாககளாககவை கைாடைப க்பாகும் ்பாகைாககளு-

ககு அது அதி முககியத் கைரவைைானே. அப்படியாகப்பட்ட மம்மி-

ககரள எடுத்துபக்பாட்டு கநெருபபு மூட்டிக குளிரகாய்நைால எப்படி

இருககும். கலலறைக ககாள்ரளைரகள் இநைக காரியஙகரளச்

க்சய்திருககிறாரகள். ்பாகைாககளின் மம்மிககரளச் சுற்றியிருககும்

துணிகளில இருககும் தஙகத்ரையும் ஒட்ட ஒட்ட உருககி எடுப்பத-

ற்காக மம்மிககரள அதனுடைய பிரமிடுகளுககுள் இருநை இழுத்து

எடுத்து வந்து ்பாரலவைனத்தில க்பாட்டு எறித்திருககிறாரகள்.

துணியில இருநை தஙகத்ரை உருககிய மாதரியும் ஆயிற்று ்பாலை-

வைனக குளிரில கநெருபபு காய்நை மாதரி ஆயிற்று ஒரே கநெருபபில

இைணடு லா்பம். எநை உடல ்பாகைாககளுககு மறு உலகில அதி மு-

ககிைகமா அதை இநை உலகிலேயே கநெருபபு ரவைத்துச் ்சாம்்பலா-

ககினால எப்படி இருககும். மறு உலகில ்பாகைாககள் உடலுககுப

பிச்ர்சைா எடுகக முடியும். ்பாகைாககளால கலலரைக ககாள்ரள-

யரகளின் இநை அரா்சகத்ரைப க்பாறுத்துக்காள்ளகவை முடியவி-

லரல. தஙகத்தை வேண்டுமானால ககாள்ரளைடித்துவிட்டுப

க்பாய்கைாரலயுஙகள் மம்மிககரள ஒன்றும் க்சய்ைாதீரகள் என்று

அை்சாணை கவைளியிடாத குறைதான்.

5

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!