27.02.2018 Views

LNG_PIPELINES_Report by TRI

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

trinstitution@gmail.com

www.TamilRi.com

GAS PIPELINES

Report by TamilRi.Com

Ingersol Selvaraj

ெபாத்தலாகும் தமிழகம்

எண்ணூ முதல் ஈழம் வைர

இந்தியன் ஆயில் திட்டம்:

2018ஆம் ஆண்டு ஜனவr 24ஆம் ேததி தந்தி டிவி தனது ட்விட்ட

பக்கத்தில் கீழ்வரும் இரண்டு பதிவுகைள இடுகிறது

https://twitter.com/ThanthiTV/status/956169554480185344

இந்த இரண்டு ட்வ ட், மூன்று வrகள் தவிர ேவறு எந்த ெசய்தியும்

இதுபற்றி ஒரு ேசனலிலும் இல்ைல. தந்தி டிவியின்

இைணயதளத்தில்கூட இதுபற்றி விrவான ெசய்திேயதும் இல்ைல.

இதுபற்றிய விவரங்கைளத் ேதடியேபாது, இந்தியன் ஆயில்

நிறுவனத்தின் இைணயதளத்தில் (https://www.iocl.com/AboutUs/Pipelines.aspx)

இந்த எrவாயுக்குழாய் பணிகள் பற்றிய தகவல்கள் கிைடத்தன.

இத்திட்டத்தின் முழுவடிவத்ைதயும், அதன் விைளவுகைளயும்

விளக்குவதற்காகேவ இப்பதிவு. இந்தச் ெசய்தி ெசால்வது ெபங்களூ

- தூத்துக்குடி தான்! ஆனால் இந்தியன் ஆயில் இைணயதளத்தின்படி,

''கீழடி'' அைமந்துள்ள சிவகங்ைக மாவட்டம் திருபுவனம்

தாலுக்காவில் மட்டும் பூவாந்தி, மடப்புரம் உள்ளிட்ட 9 ஊகைள

பயன்படுத்த மத்திய அரசு முடிவு

குழாய் பாைத ஒன்று

தூத்துக்குடி - ராமநாதபுரம் - சிவகங்ைக - புதுக்ேகாட்ைட -

திருவாரூ - நாகப்பட்டினம் - கடல்லூ - பாண்டிச்ேசr - காஞ்சிபுரம்

- ெசன்ைன

குழாய் பாைத இரண்டு

மதுைர - சிவகங்ைக - திருச்சி - அrயலூ - நாகப்பட்டினம்

குழாய் பாைத மூன்று

பாண்டிச்ேசr - திருவண்ணாமைல - கிருஷ்ணகிr - ெபங்களூ

இத்திட்டம் முடிவுறும் பட்சத்தில், ஏறத்தாழ தமிழகத்தின் கிழக்கு

மாவட்டங்கள் ெபரும்பாலானவற்றில் எrவாயுக் குழாய்கள்

பதிக்கப்படும். இத்திட்டதின் ெமாத்த மதிப்பு சுமா ரூ. 4500 ேகாடிகள்.

இந்த விபரங்கள் எல்லாம் இந்தியன் ஆயிலின் திட்ட வைரவுகள்

மட்டுேம! ஆனால் இந்தியன் ஆயில் தவிர பல நிறுவனங்கள் இந்த

எrவாயுக்குழாய் திட்டத்ைத ெசயல்படுத்த உள்ளன.

ெகய்ல் திட்டத்தின் பன்மடங்கு

சிலகாலங்களுக்கு முன் ெகய்ல் நிறுவனம் தமிழக நிலங்கைளக்

ைகயகப்படுத்திக குழாய்கள் பதிக்கப்பட்டது நாம் அறிந்தேத.

அதற்காக மக்களின் எதிப்புகளும் ேபாராட்டங்களும் பலவிதமாக

எழுந்தன. ெகய்ல் திட்டத்தின் ெமாத்த அளவு (குழாய்களின் ெமாத்த

நளம்) என்பது கிட்டத்தட்ட 360கி.மீ. ஆனால், ேமேல கூறிய,

இந்தியன் ஆயில் திட்டத்தின் ெமாத்த அளவு என்பது கிட்டத்தட்ட

1250கி.மீ! இதுவல்லாமல் ேமலும் பல பகுதிகளில் இக்குழாய்கள்

பதிக்கப்பட உள்ளன. கீழ்காணும் வைரபடத்தில் ேமலும் சில

குழாய்ப்பாைதகைளக் காணலாம். இத்திட்டங்களின்படி தமிழகத்தில்

மட்டுேம கிட்டத்தட்ட 2600கி.மீ-க்கு ேமல் குழாய்கள் பதிக்கப்படும்.

ஆக, ெகய்ல் திட்டத்ைதப் ேபால கிட்டத்தட்ட 10 மடங்கு ெபrய ஒரு

திட்டம் தமிழகம் முழுக்க ஆக்கிரமிக்கவுள்ளது. ஆனால் ெகய்ல்

ேபால இத்திட்டத்திற்குப் ெபரும் எதிப்ேபா ேபாராட்டங்கெளா

இல்ைல. ஏன்? காரணம் இத்திட்டத்ைதச் ெசயல்படுத்துவதில்

அரசிற்கும், எண்ெணய் நிறுவனங்களுக்கும் இருக்கும் தவிரம்.

இத்திட்டம் எப்படிேயனும் ெசயல்படுத்தப்பட ேவண்டும் என்ற

முைனப்பு. இதனால்தான், எதிப்புகள் கிளம்பிவிடக்கூடாது

என்பதற்காகேவ, இத்திட்டம் ெபாதுெவளிகளில் விவாதிக்கப்படாமல்

காக்கப்படுகிறது. ஒன்றிரண்டு ெசாற்ப-அைரகுைறச் ெசய்திகேள

மக்களுக்குத் தரப்படுகின்றன. எந்தெவாரு கலந்தாய்ேவா,

கருத்துக்ேகட்ேபா, விவாதேமா இத்திட்டத்தின் ெபாருட்டு

நடக்கேவயில்ைல.

மக்கள் கலந்தாய்வு

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் ேததி ஹிந்து ஆங்கில நாேளட்டில்

ஒரு ெசய்தி வருகிறது http://www.thehindu.com/news/national/tamil-nadu/iocl-allaysfarmers-apprehensions/article19555324.ece.

இச்ெசய்தி கூறுவது

என்னெவன்றால், இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழக

விவசாயிகளின் பிரதிநிகளிடம்(?!) இத்திட்டத்ைத விளக்கிக்கூறி;

இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஒரு

பாதிப்பும் இல்ைல என்றும்; 7 அடி ஆழத்தில் பதிக்கப்படுவதால்

ழலுக்குமிக்குழாய்கள் ெசல்லும் நிலத்தில் விவசாயம்கூட

ெசய்யலாம் என்றும்; ேமலும், இக்குழாய்களில் கசிேவா ஆபத்ேதா

முற்றிலும் இல்ைல என்றும் ெசால்லியிருக்கிறது. இது எந்த அளவு

உண்ைம என அடுத்து பாப்ேபாம். ஆனால், இதுேபான்ற ஒரு

கலந்தாய்வு நைடெபற்றது நம்மில் எத்தைண ேபருக்குத் ெதrயும்?

இதில் பங்குெபற்ற விவசாயிகள் யா? அவகள் எந்த ஊகைளச்

ேசந்தவகள்? பத்துப் பதிைனந்து ேப பச்ைசத்துண்டுடன் இருந்தால்

அவகள்தான் தமிழகத்தின் ெமாத்த விவசாயத்தின்

தைலெயழுத்ைதயும் நிணயிப்பவகளா? இதுேபான்ற கூட்டங்களில்

விவசாயிகள் என்ற ெபயrல் சில நபகைளத் தயாெசய்து, ONGC,

இந்தியன் ஆயில் ேபான்ற நிறுவனங்கள், கலந்தாய்வுேபாலக்

கண்துைடப்பு ெசய்வது, களத்தில் நடந்துெகாண்டுதான் இருக்கிறது.

ஒரு ேநைமயான, ெவளிப்பைடயான கருத்துக்ேகட்டைல

இதுேபான்ற நிறுவனங்களிடம் எதிபாப்பது மடைம!

எதற்காக இக்குழாய்கள்?

அவகளின் கணக்குப்படிஎன்ன, 3160கி.மீ உள்ள இந்த ெமாத்தக்

குழாய்களில் அப்படி என்ன ெகாண்டுெசல்ல உள்ளன? இக்குழாய்கள்

ெகாண்டுெசல்லப்ேபாவது - LNG (Liquid Natural Gas) - எrவாயுத் திரவம்.

இக்குழாய்கள் பல நிறுவனங்களால் பல படிநிைலகளில்

பதிக்கப்பட்டாலும், இவற்றின் ேநாக்கம் இரண்டுதான்:

1) Bottling plants - எனப்படும் எrவாயு நிரப்பும் ஆைலகைள

இைணப்பது. 2) எண்ெணய் சுத்திகrப்பு ஆைலகைளயும், எrவாயு

மின் உற்பத்தி ஆைலகைளயும் இைணப்பது. கீழிருக்கும் படத்தில்

இந்த எண்ெணய்க் குழாயின் ேபாக்குவரத்து விளக்கப்பட்டுள்ளது.

இந்த ெமாத்தக் குழாய்கள் வழியாக நாெளான்றுக்கு சுமா 140

MMSCM ெகாள்ளளவு எrவாயுத்திரவம் ேபாக்குவரத்து ெசய்யப்படும்

என்று மதிப்பிடப்பட்டுள்ளது! கீேழயுள்ள படத்தில் ஒரு MMSCM

என்பது ெகாள்ளளவில் எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள்.

இேதேபால் 140 மடங்கு ெகாள்ளளவு ெகாண்ட எrவாயுத்திரவம்,

ஒவ்ெவாரு நாளும் இக்குழாய்கள் வழியாகச் ெசல்லவுள்ளன.

இப்படிக் ெகாண்டுெசல்லப்படும் எrவாயுத்திரவத்தில் 85-95% மீத்ேதன்

இருக்கும்.

LNG LIQUEFIED NATURAL GAS என்றால் என்ன?

லிக்விஃபடு ேநச்சுரல் ேகஸ் - இயற்ைக எrவாவியுல் இருந்து

ேபாக்குவரத்து ேநாக்கங்களுக்காக உற்பத்தி ெசய்யப்படும் திரவ

வடிவம். பூமிக்குள் இருந்து எடுக்கும் இயற்க்ைக எrவாயுைவ சுத்தம்

ெசய்து 600 மடங்கு அழுத்தி -162°C குளிைமப்படுத்தி உருவாக்கப்படும்

திரவ வடிவம் தான் லிக்விஃபடு ேநச்சுரல் ேகஸ். அதாவது ஒரு

லாrயில் எடுத்துச்ெசல்லும் LNG, 600 லாrயில் எடுத்துச்ெசல்லும்

எrவாயுக்கு சமம். இதற்காக எத்தைன லிட்ட நிலத்தில் இருந்து

உறிஞ்சப்படுகிறது. ஃபிராக்கிங் முைறயில் அதிகப்படியாக

எடுக்கப்படுவது மூன்றில் இரண்டு மடங்கு மட்டுேம எrவாயுவாக

இருக்கும். அப்படி என்றால் ஒரு லிட்ட LNG எடுக்க எத்தைன

லிட்ட நமது நிலத்தில் இருந்து எடுக்க படுகிறது.

1 லிட்ட LNG = 600 லிட்ட சுத்திகrக்கப்பட்ட எrவாயு = 900 லிட்ட

ஃபிராக்கிங் எrவாயு கலைவ

95% வைர மீத்ேதன் ெகாண்ட இத்திரவம் நிறமற்றது, ெநடியற்றது,

அrக்காது, ேமலும் நச்சுத்தன்ைமயற்றது. ஆனால், இத்திரவத்தின்

வாயு 5% காற்றில் கலந்துவிட்டால் உடேன தப்பிடிக்கும்

தன்ைமயுைடயது! ேமலும், காற்றில் உள்ள பிராணவாயுைவ (oxygen)

அழித்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. ேமலும்,

கதிராமங்கலம் மற்றும் இராமநாதபுரத்ைதச் சுற்றியுள்ள

கிராமங்களில் மீத்ேதனின் தாக்கத்ைத நாம்

பாத்துக்ெகாண்டிருக்கிேறாம்.

ைஹட்ேராகாபன் எவ்வாறு எடுக்கப்படுகிறது ?

மீத்ேதன், ஈத்ேதன், ேஷல் ேகஷ் அைனத்தும் ைஹட்ேராகாபன்

உபெபாருட்கள்தான். இவற்ைற ெவளிேய ெகாண்டுவர நrயல்

விrசல் (Hydraulic Fracking) என்ற ெதாழில்நுட்பம் பயன்படுத்தப்பட

இருக்கிறது. கீேழயுள்ள படம் இந்த ெதாழில்நுட்பத்தின் அடிப்பைட

ெசயல்பாட்டிைனயும் அதன் பாதிப்புகைளயும் ேமேலாட்டமாக

விவrக்கிறது.

புதிய கிடங்குகள், ெதாழிற்சாைலகள்

இந்த எrவாயுக் குழாய்த் திட்டம் என்பது, விஷன் 2030 என்ற

மாெபரும் திட்டத்தின் ஒரு அங்கம் மட்டுேம. குழாய்கைள அடுத்து,

எrவாயு சுத்திகrப்பு ஆைளகள் (Refineries), எrவாயுஎr / எண்ைண

மின் நிைலயங்கள் (Petroleum Power plants), ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங்

கிணறுகள் என பல மிகப்ெபrய திட்டங்கைள வருங்காலத்தில்

ெகாண்டுவர முைனந்துள்ளன நம் அரசுகளும் எண்ைண

நிறுவனங்களும். இதன் ெதாடச்சியாக நாைகயில் நrமணத்தில்

காேவr ேபசின் எண்ைண சுத்திகrப்பு ஆைல அைமக்க இந்தியன்

ஆயில் திட்டமிடுகிறது. இதன் மதிப்பு ரூ. 40000 ேகாடிகள். இந்த

ஆைலயிலிருந்து மட்டும் 9 மில்லியன் எண்ைண சுத்திகrக்கப்படும்

என்று கூறப்படுகிறது. இதுவல்லாமல், கிட்டத்தட்ட 50 புதிய மின்

உற்பத்தி நிைலயங்கள் தமிழகத்தில் நிறுவப்பட உள்ளன. இதில்

ெபரும்பாலானைவ வாயு மின்நிைலயங்களாகும். ேமலும், இந்தப்

பட்டியலில் சில நிலக்கr மின் நிைலயங்களும் உள்ளன.

ெநய்ேவலியில் மின் உற்பத்தியானது கிட்டத்தட்ட முற்றுப்ெபரும்

நிைலயில் இந்தப் புதிய நிலக்கr மின் நிைலயங்கைள அைமக்க

ஒேர ேநாக்கம்தான் இருக்க முடியும். அது, அதானி குழுமம்

ஆஸ்திேரலியாவில் இருந்து இறக்குமதி ெசய்யும் நிலக்கrையப்

பயனுக்குள்ளாக்குவது. தற்சமயம் ஆஸ்திேரலியாவிலிருந்து அதானி

குழுமம் ெகாண்டுவரும் நிலக்கr ெபரும்பாலும் தமிழகத்திற்குத்தான்

வந்தைடகிறது என்பதும் ஒரு முக்கியமான விசயம். தற்ேபாது

காைரக்கால் துைறமுகத்தில் இறக்குமதி ெசய்யப்படும் நிலக்கrயால்

அங்ேக சுற்றுச்சூழல் ேமாசமான நிைலயில் உள்ளது. சrயாகக்

ைகயாளப்படாத இறக்குமதி நிைலயங்களாலும், கிடங்குகளாலும்

இங்குள்ள காற்றில் உள்ள கrயின் அளவு அபாயநிைலயிைன

எட்டிவிட்டது! இப்பகுதியில் ஏற்படும் புற்றுேநாய் மற்றும் சுவாச

ேநாய்களுக்கு இந்தக் காற்று மாசுபாேட ெபரும் காரணிெயன்று பல

ேசாதைனகள், சான்றுகள் மூலம் அறியப்பட்டுள்ளது! ெமாத்தத்தில்

நாம் சந்திக்கப்ேபாகும் ெபரும் ஆபத்துகளில் இந்த சுத்திகrப்பு

ஆைளகளும் மின் நிைலயங்களும் முக்கியமானைவ.

ஒரு எதிr - பல முகங்கள்

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விழிப்புணைவப் பதிவுெசய்ய

விழிகிேறாம். கடந்த சில ஆண்டுகளில் நம் விவசாய நிலங்கைளயும்

வளங்கைளயும் அச்சுறுத்திக் ெகாண்டிருக்கும் எல்லா

திட்டங்களுக்கும் ஒேர ேநாக்கம்தான். அது, எrவாயு உற்பத்தி!

ெநடுவாசல், கதிராமங்கலம், ெகய்ல் - என எல்லாத் திட்டங்களும்

இந்தப் ெபரும் எrவாயு உற்பத்தியின் சில பகுதிகேள! மீத்ேதன்,

ேஷல் ேகஸ், ைஹட்ேராகாபன், LNG எனப் பல ெபயகளால் இைவ

மக்களிைடேய அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால்,

இைவெயல்லாம் ஒேர அரக்கனின் பல முகங்கள், அவ்வளேவ!

இைவகள் எல்லேம நம் விைளநிலங்கைளக் கற்பழிக்கும்; நம்

காற்ைற நஞ்சாக்கும்; நம் நைர விஷமாக்கும்; நம்ைமெயல்லாம்

நிரந்தர ேநாயாளிகளாக்கும்! ஆகேவ, நம் புrதலில் இந்தத் ெதளிவு

மிகவும் முக்கியமானது. தைலப்புகளில் நாம் சிக்கிெகாள்ளக் கூடாது.

எந்தப் ெபய ெசால்லிக்ெகாண்டு வந்தாலும், நம் மண்ைணயும்,

இயற்ைக வளங்கைளயும் நாம் விட்டுக்ெகாடுக்கமுடியாது!

ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங் கிணறுகள்

இது அெமrக்காவில் ைஹட்ராலிக் ஃப்ராக்சrங் முைறயின் மூலம்

எrவாயு எடுக்கும் பகுதி. படத்தில் இருக்கும் ஒவ்ெவாரு கிணறும்

10கி.மீ ஆழமானைவ. பூமிக்கடியிலும் பக்கவாட்டில் 2கி.மீ வைர

துைளகள் இடப்பட்டிருக்கும். இதுேபான்ற கிணறுகள் 5ச.கிமீ

பரப்பளவிற்கு ஒன்று என அைமக்கப்படும். தமிழகத்தில் மட்டும்

இக்கிணறுகள் ெமாத்தம் 182 உள்ளன. தமிழகத்தின் காேவr ேபசின்

பகுதியில் மட்டும் ெமாத்தம் 3500 ச.கி.மீ நிலப்பரப்ைப ைஹட்ராலிக்

ஃப்ராக்க்சrங் கிணறுகள் அைமப்பதற்காகத்

ேதந்ெதடுத்திருக்கிறாகள்! 5 ச.கி.மீ-க்கு ஒன்று என்ற குைறந்தபட்சக்

கணக்குப்படி பாத்தாலும் ெமாத்தம் 700 ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங்

கிணறுகைளத் தமிழகத்தில் இயக்குவேத இத்திட்டம். இைதத்தான்

தைலப்பில் ‘ெபாத்தலாகுமா தமிழகம்?’ என்று ைவத்திருக்கிேறாம் -

இதில் ஒரு மிைகப்படுத்தலும் இல்ைல. காேவr ேபசின் என்பது

காேவrையச் சுற்றி மட்டுமுள்ள பகுதியல்ல. தமிழகத்தின்

வலப்பகுதியில் ெதாடங்கி வங்கக்கடலிலும், அைதத்தாண்டி

இலங்ைக வைர உள்ள பகுதி இது (வைரபடம் கீேழ)! தமிழத்தின்

காேவr ேபசின் பகுதியான 3500 ச.கி.மீ நிலப்பரைபயும் பல

ப்ளாக்குகளாகப் (block) பிrத்து அங்ெகல்லாம் ைஹட்ராலிக்

ஃப்ராக்க்சrங் கிணறுகள்

அைமக்கத் திட்டங்கள் தயாrக்கப்படுகின்றன. இந்த ப்ளாக்குகளின்

விவரங்கள் கீழுள்ள பட்டியலில் உள்ளன. இதில் ெபரும்

பாதிப்புக்குள்ளாகப்ேபாகும் மாவட்டங்கள் - தஞ்சாவூ,

இராமநாதபுரம், நாைக, புதுக்ேகாட்ைட, திருவாரூ ஆகியைவ.

இவற்றில்

L-I, L-II ஆகிய ப்ளாக்குகளில் ெபருமளவில் இக்கிணறுகள்

ேதாண்டப்படவுள்ளன.

நிலப்பரப்பின்மீது ஏக உrமம் (OPEN ACREAGE LICENSE POLICY)

2016ஆம் ஆண்டு அக்ேடாப 3ஆம் ேததி மத்திய அைமச்சரைவயில்

OALP எனப்படும் ஏக உrமக் ெகாள்ைக அமுலுக்கு வருகிறது.

இக்ெகாள்ைகயின்படி, எண்ைண நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி

நிலங்கைளக் ைகயகப்படுத்தி ஃப்ராக்க்சrங்ைகத் துவங்கலாம். அரசு

எவ்விதத் தைலயீடும் ெசய்யது! குத்தைகக்காலமான 99

வருடங்களில் நிலத்திற்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும், வளங்கள்

அழிந்தாலும், மக்கேள பாதிக்கப்பட்டாலும் இந்நிறுவனங்கள் எதுவும்

கவைலப்படப்ேபாவதில்ைல. OALP-யின் ேநாக்கம் எண்ைண

உற்பத்திைய துrதப்படுத்துவதற்கு என்று பரப்புைர

ெசய்யப்படுகின்றது. ஆனால், இது முற்றிலும் வியாபார

ேநாக்கத்திற்காகேவ ெகாண்டுவரப்பட்ட ஒரு ெகாள்ைக.

இக்ெகாள்ைகயினால், எவ்வளவு நிலம் பறிேபாகும், எவ்வளவு

குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பைதத் தற்ேபாது கணக்கிடமுடியாது.

ஆனால் ெகய்ல் குழாயினால் ஏற்பட்ட பாதிப்புகள் நம் முன்ேன

உள்ளன. இந்தக் கணக்கின்படி பாத்தாலும், இந்தப் புதுத்

திட்டங்களால் 50000 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

50000 என்பது மிகமிகக் குைறந்த எண்ணிக்ைக என்பேத எங்கள்

கருத்து. ஏெனனில், ெகய்ல் திட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்

கணிசமானைவ விவசாய நிலங்களல்ல. ஆனால், காேவr ேபசின்

திட்டம் ெதாடுவது தஞ்சாவூ மற்றும் திருவாரூ மாவட்டங்கைள!

இம்மாவட்டங்களில் ெபருவாrயான மக்கள் விவசாயத்ைதேய

நம்பியுள்ளன.

வியாபாரப் பின்னணி

தமிழகத்தில் மட்டுமின்றி, குஜராத் மற்றும் சில மாநிலங்களில்

ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங் கிணறுகள் ேதாண்டப்பட உள்ளன. மின்

உற்பத்தி இந்தத் திட்டத்தின் ஒரு பிரதான ேநாக்கம். இதுவைர

இதனால் எடுக்கப்பட்ட மின் சக்தியில் 50% ெதாழிற்சாைலகளுக்ேக

தரப்பட்டது. மற்ற 50%-மும் ேவெறாரு நிறுவனத்திற்குக்

ெகாடுக்கப்பட்டு அந்நிறுவனத்தின் வழியாகேவ மக்கள்

பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. ஆக, இதன்மூலம் பயனைடவது

முழுக்க முழுக்க ெபரு நிறுவனங்கேள! இதன் ெதாடச்சியாகேவ

சைமயல் எrவாயுவிற்கான மானியமானது குைறக்கப்பட்டது.

நாளைடவில் சைமயல் எrவாயு என்பது முழுதும்

சந்ைதப்படுத்தப்பட்டு, ெபருநிறுவனங்கேள அதன் விைலையத்

தங்கள் இலாபத் ேதைவகளுக்ேகற்ப ஏற்றிக்ெகாள்ளும்.

ேகாதாவr ெகயில் விபத்து – வளச்சியின் ெபயrல் ெகாைல

ஆந்திர மாநிலம் கிழக்கு ேகாதாவr மாவட்டத்ைதச் ேசந்த நகரம்

எனும் கிராமத்தில், ெகயில் நிறுவனத்தின் (இந்திய எrவாயுக்

கழகம்) இயற்ைக எrவாயு குழாய் ெவடித்து சிதறியதில், ெபண்கள்,

குழந்ைதகள் உள்பட 19 ேப தயில் கருகி பலியாயின. சுமா 200

அடி உயரத்துக்கு ெகாழுந்துவிட்டு எrந்த தயில் ெதன்ைன மரங்கள்,

பயிகள், கால்நைடகள், அருகில் மரத்திலிருந்த பறைவகள்

உள்ளிட்ட ஒட்டு ெமாத்த கிராமேம எrந்து சாம்பலாகிப் ேபானது.

கிழக்கு ேகாதாவr மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சியின்

தடிப்பாக்கம் எrவாயு வயலில் உற்பத்தி ெசய்யப்படும் இயற்ைக

எrவாயு, ெகயில் நிறுவனத்தின் குழாய்கள் மூலம் கிருஷ்ணா

மாவட்டம் ெகாண்டபள்ளியில் உள்ள தனியா மின் உற்பத்தி

நிறுவனமான லான்ேகா உள்ளிட்ட 3 ெதாழிற்சாைலகளுக்கு

விநிேயாகம் ெசய்யப்படுகிறது. தைரக்கடியில் பதிக்கப்பட்டிருக்கும்

இக்குழாய்கள் எண்ெணய் வயலிலிருந்து சில மீட்டகள்

தூரத்திலிருக்கும் நகரம் கிராமத்தின் வழியாக ெகாண்டு

ெசல்லப்படுகின்றன.

கடந்த 2014 ஜூன் 27 ெவள்ளிக்கிழைம அதிகாைல 4:30 மணியளவில்

ெகயில் இயற்ைக எrவாயு குழாய் ெவடித்து நகரம் கிராமம்

முழுவதும் த பரவி சம்பவ இடத்திேலேய ெமாத்தம் 13 ேப உடல்

கருகி உயிrழந்த்துடன் 31 ேப படுகாயமைடந்தன. சிகிச்ைச

பலனின்றி ேமலும் சில உயிrழந்தைத ெதாடந்து உயிrழந்ேதா

எண்ணிக்ைக 19- ஆக உயந்துள்ளது. பல்ேவறு

மருத்துவமைனகளில் தவிர சிகிச்ைச ெபற்று வரும் 18 ேபrல் 6

ேபrன் நிைலைம கவைலக்கிடமாக உள்ளதாக மருத்துவகள்

ெதrவித்துள்ளன.

இயற்ைக எrவாயுவுக்கு வாசைன இல்லாததால், கசிைவ அப்பகுதி

மக்களால் உணர இயலவில்ைல என்றும் அந்த கிராமத்தில் உள்ள

ஒரு டீக்கைடயில், அடுப்பு பற்றைவக்க த மூட்டியதால், கசிந்த

எrவாயு தப்பற்றி ஊ முழுவதும் த பரவியதாக கூறப்படுகிறது.

குழாய் பதிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகில் விதிமுைறகைள மீறி

குடியிருப்புகள் அைமக்கப்பட்டிருந்த்தாகவும் கூறப்படுகிறது. அதாவது

இக்ேகார விபத்து ஏற்படுவதற்கும் கூட பாதிக்கப்பட்ட மக்கேள

காரணம் என்ற வைகயில் ெசய்திகள் கசிய விடப்படுகின்றன.

சுமா 200 அடி உயரத்துக்கு ெகாழுந்துவிட்டு எrந்த தயில் ெதன்ைன

மரங்கள், பயிகள், கால்நைடகள், அருகில் மரத்திலிருந்த பறைவகள்

உள்ளிட்ட ஒட்டு ெமாத்த கிராமேம எrந்து சாம்பலாகிப் ேபானது.

இப்பகுதியில் எrவாயு கசிவு ஒரு அன்றாட நிகழ்வாக இருக்கிறது.

அமலாபுரம் அருேக பசலபுடி என்ற இடத்தில் ஏற்பட்ட கசிவு

இரண்டு மாத காலத்திற்கும் ேமல் நடித்திருக்கிறது. கசிவு குறித்து

பலமுைற முைறயிட்டாலும் உடனடி நடவடிக்ைக

எடுக்கப்படுவதில்ைல. நண்ட ேபாராட்டத்துக்குப் பிறகு குழாய்கள்

பழுது பாக்கப்பட்டாலும், புதிய குழாய் அைமப்புகைள ெகாண்டு

அைமக்கப்படுவதில்ைல என்பேதாடு பாதுகாப்பு அம்சங்களும்

ேமம்படுத்தப்படவில்ைல.

நகரம் கிராமத்தில் இறந்து ேபானவகளின் உறவினகள்

மூன்று நாட்களுக்கு முன்னேர நகரம் கிராம மக்கள் எrவாயு கசிவு

குறித்து புகா ெதrவித்திருக்கின்றன. ஆனால் ெபயரளவில் மட்டும்

சீரைமப்புப் பணிகைள ெசய்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் கசிவு

ஏற்படுகிறதா என்பைதக் கூட ேசாதித்தறியாமல் விட்டுவிட்டதாக

ெகயிலின் மீது அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதனிைடேய விபத்து ஏற்பட்டதற்கு முதல் நாள் கசிவு குறித்து

புகா ெபறப்பட்டு குழாய்கள் பழுது பாக்கப்பட்டதாக ெதrவித்துள்ள

ெகயில் நிறுவனம், சம்பந்தப்பட்ட இரு அதிகாrகைள பணியிைட

நக்கம் ெசய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இத்திரவம் ெநடியற்றது என்பதால் இது கசிவைதக் கண்டறிய

எைதல் ெமகாப்டன் (Ethyl Mercaptan) என்ற ேவதிப்ெபாருைள

இத்திரவத்ேதாடு கலப்பாகள். இதனால் திரவம் கசிந்தால் அழுகிய

முட்ைடயின் ெநடி வரும். இதன்மூலம் மக்கள் எச்சrக்ைகயாகி

அவ்விடத்ைதவிட்டு ெவளிேவற ேவண்டும் - சைமயல் சிலிண்டrல்

உபேயாகப்படுத்தும் அேத முைற. ஆனால் நகரம் கிராமத்தில்

ஏற்பட்ட கசிவில் இந்த ெநடி ெகாஞ்சமும் வரவில்ைல என்பது

அதிச்சியான உண்ைம. விபத்துக்குப்பின் மிகமிக அவசரமாக

பாதிக்கப்பட்டவகளுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டன. உண்ைமகள்

ெபாதுெவளிக்கு வராமல் பாத்துக்ெகாள்ளப்பட்டன. இதுதான், ஒரு

விபத்ைத நம் அரசும் நிறுவனங்களும் ைகயாளும் முைற. இந்தத்

திறைன நம்பித்தான் நம் வாழ்க்ைகைய, நம் சந்ததியினrன்

வாழ்க்ைகைய ஒப்பைடக்க ேவண்டும்.

சட்டம் காக்குமா?

இந்தத் திட்டங்களினால் மக்களுக்கு பாதிப்புகள், இழப்புகள் ஏற்படும்

பட்சத்தில் சட்டrதியாக மக்கள் தங்கைளக் காத்துக்ெகாள்ள

முடியுமா என்று சில சட்டவல்லுநகைளக் ேகட்ேடாம். அவகள்

அளிக்கும் பதில்கள் ேபரதிச்சியாய் இருக்கின்றன. ெபேறாலியத்

துைறையப் ெபாறுத்தவைர கீழுள்ள 11 சட்டங்கள் இத்துைறக்காகேவ

இயற்றப்பட்டைவ. ஆனால் இதில் ஒரு சட்டம் கூட மக்களுக்குச்

சாதகமாக இன்றி நிறுவனங்களுக்ேக சாதகமாய் உள்ளன என்பேத

நிதசனம்!

குறிப்பாக, Pipelines Act 1962 என்னும் சட்டம் ெசால்வது.. ஒரு

நிலத்ைதக் ைகயகப்படுத்தேவா குழாய்கள் பதிக்கேவா, அப்பகுதியில்

வாழும் 70% மக்களின் ஒப்புதல் ேவண்டும் என்பேத. ஆனால்

2011ஆம் ஆண்டு, ெகய்ல் நிறுவனம் ெதாடுத்த வழக்கின்ேபrல்,

இச்சட்டம் திருத்தப்பட்டு, மக்கள் ஒப்புதல் ேதைவயில்ைல என

மாற்றியைமக்கப்பட்டது! ேமலும், எrவாயு சம்மந்தமான

விபத்துகளுக்ெகன தனியாக சட்டங்கள் ஏதுமில்ைல.

உதாரணத்திற்கு, பழிதைடந்த மின்கம்பம் விழுந்து ஏற்படும்

பாதிப்ைபப் ேபாலத்தான் எrவாயு விபத்தும் சட்டத்தின்முன்

பாக்கப்படும். இந்த Fatal Accident Act எனும் சட்டமும் Workmen’s

Compensation Act எனும் சட்டமும் ெபட்ேராலியத்துைறயின்

வளச்சிக்குப்பின் மாற்றியைமக்கப்படேவ இல்ைல!

மக்கைளப் பாதிக்கும் மற்ெறாரு முக்கியமான விசயமான நிலம்

ைகயகப்படுத்துதலிலும் மக்களுக்கு உதவும் சட்டங்கள் எதுவும்

இல்ைல. Petroleum and Minerals Pipelines Amendment Act 2011 (Acquisition of

Right ig User in Land) - இந்தச் சட்டத்தின்படி மத்திய அரசு

ெகாண்டுவரும் எந்தத் திட்டத்திலும் மாநில அரசுகள் தைலயிட

முடியாது! ேமலும், இச்சட்டத்தின்படிேயதான் ெகய்ல் நிறுவனம்

குழாய்த்திட்டதிற்கான நிலங்கைள 99 வருடங்களுக்குக் குத்தைகக்கு

எடுத்துள்ளது. அதுவும் நட்டித்துக்ெகாள்ளும் உrைமயுடன்! ஆனால்

நிலத்திற்கான விைலயாக, நிலத்தின் உண்ைமயான மதிப்பில் 10%

ெகாடுத்தால் ேபாதுமானது! ெகய்லுக்குக் ெகாடுக்கப்படும் இந்த நிலம்

99 ஆண்டுகளில் திரும்பக் கிைடத்துமட்டும் அது திரும்பவும்

பயன்படுத்தும் நிைலயில் இருக்கப்ேபாவதில்ைல. ஏெனனில், இந்த

நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் நநிைலகள் மூடப்படும்.

கட்டுமனங்கள் அகற்றப்படும். அப்படியிருக்க, இந்த 99 வருடங்கள்,

10% விைலமதிப்பு என்பது, மக்களுக்கு அரசு ெசய்த ெபரும் துேராகம்!

சுற்றுச்சூழல் விசயத்ைதப் ெபாறுத்தவைரயில், சட்டம்

ெபயரளவில்கூட நிறுவனங்களுக்கு சிரமம் ெகாடுக்கத்

தயாராயில்ைல. ெகய்ல் குழாய்கைளச் சுற்றி இருபுறமும் 30அடி

அளவிற்கு இடம் இருக்கேவண்டும் என்று சட்டம் ெசால்கிறது.

ஆனால் சவேதசக் குறியீடுகளின்படி இது 100அடி இருக்கேவண்டும்.

அதிக நிலம் ைகயகப்படுத்தப்பட்டால் எதிப்பு அதிகமாகும் என்பதால்

இப்ப்டிச் ெசய்திருக்கலாம். ேமலும், எந்தெவாரு இயற்ைகச்

சரணாலயத்திலும் இந்தக் குழாய்கள் பதிக்கப்படக் கூடாது என்கிறது

சட்டம். சரணாலயம் என்பது இயற்ைகயாகேவ உயிrனங்கள் வந்து

கூடும் இடங்களாகும். இவ்விடங்களில் குழாய்கள் பதிக்கக்கூடாது

என்றால்.. சரணாலயப்பகுதியில் விவசாயம் கூடத்தான்

ெசய்யக்கூடாது என்பது சட்டம்; ஆனால் விவசாயம்

ெசய்கிறாகேள.. விவசாயம் ெசய்யலாம், ஆனால் எrவாயுக் குழாய்

பதிக்கக்கூடாதா? என்று ேகட்கின்றன எண்ைண நிறுவனத்தின!

சுற்றுச்சூழல் அனுமதி (Environment clearance) வாங்கிய பின்புதான்

இதுேபான்ற எந்தெவாரு திட்டத்ைதயும் ெசயல்படுத்தமுடியும்.

இந்தத் திட்டங்களும் அவ்வனுமதியுடேனேய நடக்கின்றன. ஆனால்,

அந்த அனுமதி அறிக்ைகயிேலேய ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங்கின்

பாதிப்புகள் அைனத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன…

இதனால், நrன் தரம், மண்ணின் தரம் மற்றும் உயிrயல்

பாதிக்கப்படும் என்று அவ்வறிக்ைக குறிப்பிடுகின்றது.. ஆனால்,

இவற்ைறத் தவிப்பதற்கு எந்த ஒரு வழியும் இதில்

ெசால்லப்படவில்ைல. மாறாக ‘உrய நடவடிக்ைக’ எடுக்கப்படும் என

ெபாறுப்பற்ற விளக்கங்கேள உள்ளன.

நிலம், ந, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அழியும்

அபாயம்:

இந்த கிணறுகளில் இருந்து மீத்ேதன் மட்டும் அல்ல; விrசலுக்கு

உள்ெசலுத்திய ேவதிப்ெபாருட்கள், மிக அதிக அளவிலான நிலத்தடி

உப்பு, அமிலங்கள் மற்றும் வாயுக்கள் கலந்த நச்சு நரும் ேசந்ேத

நிலத்திற்கு வருகிறது.

மீத்ேதன் வருவாய் பற்றி மட்டுேம ேபசும் நிறுவனங்களும் அரசும்

இந்த நச்சு நைர எங்கு ெகாண்டுெபாய் பாதுகாப்பாக வடிக்க

ேபாகின்றன என்பைதப்பற்றி ஏதும் ெசால்லவில்ைல. இைவ ந

நிைலகளில் கலக்கும் ேபாதும், பாசனக் கால்வாய்கள் மூலம்

ெவளிேயற்றப்படும்ேபாதும் சுற்றுச்சூழலுக்கு ெபரும் பாதிப்ைப

ஏற்படுத்தும்.

ெதாடந்து நிலத்தடி நைர ெவளிேயற்றுவதால் கடல் ந உள்புகும்

வாய்ப்பும் அதிகம்; கடல்ந உள்ேள புகுவதினால் விைளநிலம்

தrசாகும். ேமலும், மீத்ேதைன ெவளியில் எடுக்கும் கிணறுகளில்

இருந்து கதிவ ச்சு பாதிப்பு ஏற்படுவதும் தவிக்க முடியாதது.

இதுதவிர, ஒரு கிணற்றுக்கு சுமா 400 ேடங்க லாrகள் ந எடுத்து

வருவதற்கும் கழிவு நைர அப்புறப்படுத்தவும் ேதைவப்படும்.

தினமும் ஆயிரக்கணக்கில் லாrகள் நrைன சுமந்து ெகாண்டு

வந்தும் ெசன்ற வண்ணமும் இருந்தால் அந்த சாைலகளும்,

சுற்றுப்புறகிராமங்களும், விவசாயமும் என்ன ஆகும்?

ஏற்கனேவ கடல் ந மயிலாடுதுைற வைரக்கும் பூமிக்கு அடியில்

ஊடுருவி உள்ளதாக ஆராய்ச்சியாளகள் கூறுகின்றன. விைரவில்

அது உயந்து நிலத்ைத மலடாக்கும்.

தனியா ஆய்வுகூடத்தின் மூலம் மண்ணின் தரம் அறிதல், நrன்

தரம் அறிதல், காற்றின் தரம் அறிதல். அரசால் தைடவிதிக்க

பட்டுள்ளது

இதர பாதிப்புகள்

இது ெவறும் குழாய்களினால் வரும் பாதிப்புகள் மட்டுமல்ல.

எrவாயு சுத்திகrப்பு ஆைலகள், எrவாயு மின் உற்பத்தி

நிைலயங்கள், ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங் கிணறுகள் ஆகியவற்றில்

இருந்து ெவளிப்படும் புைகயில் காற்ைற நஞ்சாக்கும் பல்ேவறு

ெகமிக்கல்கள் உள்ளன. ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங்கினால் ஏற்படும்

பாதிப்புகைள உலெகங்கும் உள்ள சூழலியல் ேபாராளிகள் பல

பட்டியல்களாக ெவளியிட்டிருக்கின்றன. ைஹட்ராலிக்

ஃப்ராக்க்சrங்கில் ெவளிேயற்றப்படும் கழிவுகைள அருகிேலேய ஒரு

குழியில் ேசகrக்கின்றன. இக்கழிவானது மிகவும் நச்சுத்தன்ைம

ெகாண்ட ேவதிப்ெபாருட்கள் நிைறந்தது. இக்கழிவு ெவப்பத்தில்

ஆவியாகிக் காற்றில் கலப்பதால் ஏற்படும் ேநாய்களில் பல

தமிழகத்தில் அண்ைமயில் ெபருகிவருகின்றன. புற்றுேநாய்,

கருச்சிைதவு ேபான்றைவ தஞ்சாவூ மாவட்டத்தில் அதிகrத்து

வருவது இதற்கு உதாரணம்.

கீேழயுள்ள படம் இந்தியன் ஸ்கூல் ஆஃப் ைமன்ஸ்-ன்

ெபட்ேராலியத்துைறயால் ெவளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்

ஒரு பகுதி. இதில், ைஹட்ராலிக் ஃப்ராக்க்சrங்கினால் என்ெனன்ன

ேநாய்கள் வரும் என்ற புள்ளிவிபரங்கள் உள்ளன. இதன்படி,

கிட்டத்தட்ட 90% ேதால், கண் மற்றும் உணரும் புலன்கள்

பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது! ேமலும், மூச்சு, நுைரயீரல், மூைள,

நரம்பு மண்டலம் என பலவித ேநாய்களும் ஏற்படும் என்கிறது.

இதுமட்டுமன்றி, மரபணு பாதித்து வருங்கால சந்ததியினரும்

இதுேபான்ற பாதிப்புக்குள்ளாகலாம் என்கிறது இந்த அறிக்ைக.

ேமலும், இக்கழிவுகள் சrவரப் பராமrக்கப்படாததால் இைவ

நிலத்தில் புகுந்து நிலத்ைதயும் நிலத்தடி நைரயும் கடுைமயாகப்

பாதிக்கின்றன. தவிர, இக்கழிவுகள் எல்லாம் மீண்டும் துைளகள்

மூலமாக பூமிக்குள் ெசலுத்தப்படும். இதுேபான்ற பல நிைலகளில்

ெபரும் விபத்துக்கள் நிகழுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

பசுைம சக்தி (Green Energy) என்று நம் அரசால் வணிக்கப்படும்

இத்திட்டம், எப்படிப் பசுைமயானது என்று ெதrயவில்ைல.

பசுைமயின் அழிவில் இருந்து எடுக்கப்படுவதால் அப்ப்டி

ெசால்கிறாகேளா என்னேவா!

மீத்ேதன் திட்டத்தின் ெபரும் ேகடுகள்

பூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில

இடங்களில் மிகப்ெபrய பரப்பளவு ெகாண்ட பாைறகளும் இருக்கும்

(கிேலா மீட்ட நள, அகலம் ெகாண்ட பாைறகள்) சில இடங்களில்

உள்ள மணல் பரப்பானது ந கூட புகமுடியாத தன்ைம ெகாண்டதாக

மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இைவ எல்லாமுேம மிக ஆழத்தில்

என்று நிைனவு ெகாள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்ட முதல் 10,

000 மீட்ட வைர) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்ைக

எrவாயு பாைறகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல்

ெவளிப்பட வழி இல்லாமல் அங்ேகேய தங்கி விடுகின்றன.

அத்தைகய இயற்ைக எrவாயுவின் சிறிய சிறிய அளவுகைள

ேசகrத்து முழுைமயாக ெகாண்டுவர இந்த ெதாழில்நுட்ப

வல்லுனகள் கண்டறிந்தேத இந்த Hydraulic Fracturing என்று அைழக்கப்

படும் "நrயல் விrசல்" முைற. Hydraulic Fracturing (Fracking) என்று

அைழக்கப் படும் "நrயல் விrசல்" முைறப்படி பூமிைய 10 கி. மீ

வைரயிலும் அதற்கு ேமலுமான ஆழத்தில் துைளயிட்டு அங்கிருந்து

பக்கவாட்டில் 10 கி. மீ வைரயிலும் அதற்கு ேமலும் எல்லா

திைசகளிலும் பக்கவாட்டு துைள (bore) ேபாடப்படும். பின்பு பூமிக்கு

ேமலிருந்து மிகுந்த அழுத்தத்தில் ேதவு ெசய்யப்பட்ட ேவதி நுண்

துகள்கைள (Proppants) கலந்த ந மிகுந்த அழுத்தத்தில் ெசலுத்தப்

படும். அவ்வாறு ெசலுத்தும்ேபாது பக்கவாட்டு துைளகளில் ெசல்லும்

நரானது அந்த துைளகளின் ேமலும் கீழும் விrசல்கைள

உண்டாக்கும். அந்த விrசல்கள் வழிேய சிைறபட்ட, வழி இல்லாமல்

உள்ேளேய அைடபட்டு கிடந்த மீத்ேதன் எrவாயுவின் சிறிய

பகுதிகள் ஒன்ேறாடு ஒன்று கலந்து நrல் ஒன்றாக கலந்து

விடுகின்றன. அவ்வாறு கலந்த நைர மீண்டும் உறிஞ்சி பூமியின்

ேமல்பரப்பிற்கு எடுத்து வந்து ந தனியாக, வாயு தனியாக

சுத்தகrக்கப்பட்டு எஞ்சிய கழிவு ந "நராவி மூலம் ஆவியாகப்படும்

குட்ைடகளுக்கு "(Evaporation pond's) எடுத்துெசல்லப்படும்.

ெபரும்பான்ைமயான இடங்களில் அைவ ந நிைலகளில் கலந்து

விடப்படும். இதுேவ பிராக்கிங் என்று அைழக்கப்படும் ெசயற்ைகயாக

பூமிக்கு கீேழ நrன் மூலம் விrசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக

மீத்ேதன் எrவாயு ேசகrக்கும் முைற. ஒரு இடத்ைதக் கண்டறிந்து

அதன் சுற்றுப்புறங்களில் அருகருேக துைளயிட்டு (well bore) எrவாயு

எடுப்பது பைழய முைற. நவ ன ெதாழில் நுட்பத்தில் 10 கிேலா

மீட்டகளுக்கு ஒேர ஒரு மிகப்ெபrய துைளயிட்டு அதன்

அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா ேகாணங்களிலும் பக்கவாட்டில்

ஏராளமான துைளகைள ெவவ்ேவறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன்

மூலம் மீத்ேதன் எrவாயு எடுப்பது புதிய சைசகளுக்கு உள்ளாகும்

முைற. இதுேவ தஞ்ைசைய சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்ேபாகும்

ஆபத்து. ஒரு முைற நrயல் விrசல் ெசயல்முைறக்கு 5,66,33,693

லிட்ட ந ேதைவப்படும். இந்த நrல் மணல் மற்றும் ேவதிப்

ெபாருட்கைள கலந்து (fracking fluid) நrயல் விrசலுக்ெகன்ேற

பிரத்திேயகமான கைரசல் திரவத்ைத தயாrப்பாகள். குைறந்த

பட்சம் 40,000 ேகலன் அதாவது 1,51,416 லிட்ட ந ேதைவப்படும்

அந்த ேவதி ெபாருட்கள் கலந்த திரவத்ைத ஒரு முைற தயாrக்க.

இந்த பிரத்திேயக ேவதிெபாருட்கள் கலந்த திரவத்ைத தயாrக்க

கிட்டத்தட்ட 600க்கும் ேமற்பட்ட ேவதி ெபாருட்கள் உபேயாகப்

படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உேரனியம்

(URANIUM), ேரடியம்(RADIUM), ெமத்தனால் (METHANOL), ைஹடேரா

குேளாrக் அமிலம் (HYDROCHLORIC ACID), பாமால்டிைஹட்

(FORMALDEHYDE) ஆகியைவ குறிப்பிட தகுந்தைவ. இன்றுவைர

எந்ெதந்த ேவதியியல் தனிமங்கள் மற்றும் ெபாருட்கள் கலந்துள்ளன

என்ற விவரங்கைள எrவாயு நிறுவனங்கள் தந்தேத இல்ைல.

கதிrயக்கத்ைத தூண்டக் கூடிய ேரடியம் 226 என்ற தனிமம்

கலக்கப்படுகிறது. இது அெமrக்காவில் எrவாயு கிணறுகளில்

அருகில் ஓடிய நேராைடயில் இதன் தாக்கம் அறியப்பட்டது. ேமலும்

இந்த நம ேவதி கைரசலில் அதிக ஆபத்ைத ஏற்படுத்தக்கூடிய,

எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் விைரவாக ேவதிவிைன

புrயக்கூடிய ேவதி ெபாருட்கள் நிைறந்துள்ளன. நrயல் விrசல்

ெசயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு ேவதி திரவம் மட்டும்தான்

அதிகப்படியாக மீண்டும் உrஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு ேவதி

ெபாருட்கள் கலந்த திரவம் அேத கிணற்றிேலேய ேதக்கிைவக்கப்

படுகின்றன. உயிேவதி ெநாதித்தல் மற்றும் உயி ேவதியியல்

முைறயில் அவற்றின் தாக்கத்ைத குைறக்க முடியாது. இது மிகப்

ெபrய அச்சுறுத்தல்.

HYDROCARBON VISION 2030 வளசி?

இத்திட்டங்கள் அைனத்துேம வளச்சி, ேமக் இன் இந்தியா என்ற

வாசகங்களால் முன்ெனடுப்படுகின்றன. “எனஜி விஷன் ஆஃப்

இந்தியா” என்ற ெபரும் திட்டத்தின்படி நாட்டின் எனஜி ெசக்டrன்

GDP 2035ல் 6.4% உயரும் என்கிறாகள். ஆனால் இத்திட்டம்

ெசயல்படும் நிைலயில் மற்ற துைறகளின் நிைல என்னவாகும்

என்பதற்கான விளக்கங்கள் இல்ைல. ெபட்ேராைல அேமாகமாக

உற்பத்தி ெசய்துெகாண்டு அrசிக்கும் ேகாதிைமக்கும் ைகேயந்துவது

நல்ல வளச்சியல்ல. ேமலும் இத்திட்டத்தின்படி வருங்கால

இந்தியாவின் energy source என்பது எrவாயுைவ ேநாக்கி நககிறது.

அனுசக்தியும் இத்திட்டத்தில் முக்கியத்துவம் ெபறுகின்றது. ஆனால்,

ேவதைனயளிக்கும் உண்ைம என்னெவன்றால்.. காற்றாைலகேளா,

சூrய ஒளி மின்சாரேமா இதில் இடம்ெபறேவ இல்ைல.

மக்கள் நலைனேயா, இயற்ைகயின் நலைனேயா முற்றிலும்

கருத்தில் ெகாள்ளாமல், ெபரும் பணத்ைதயும் ெபரும்

முதலாளிகைளயுேம நம் அரசுகள் நாடிச் ெசல்கின்றன!

ெசன்ைன ெபட்ேராலியம் காப்பேரஷன் லிமிடட்)CPCL) என்பது

இந்தியன் ஆயில் காப்பேரஷன் நிறுவனத்தின் துைண

நிறுவணமாகும் இந்த நிறுவனம் நrமணம் . கிராமத்தில்

அைமயப்ெபற்ற காவிr ஆற்ைற சுற்றியுள்ள நிலப்பரப்பில்

ரூபாய்.27000 ேகாடி ெசலவில், 90 லட்சம் டன் அளவிலான

எண்ெணய் சுத்திகrப்பு நிைலயத்ைத அைமக்கும் பணியில் இறங்கி

உள்ளது இதற்காக ஏற்கனேவ அங்கு அைமக்கப்பட்டிருக்கும் . 5

லட்சம் டன் அளவிலான சுத்திகrப்பு நிைலயத்ைத அகற்றிவிட்டு

இைத நிறுவ உள்ளன.

மினி நிலம் ைகயகப்படுத்தும் சட்டம்!

ெபட்ேராலியம் மற்றும் கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டத்தில் 2011-

ம் ஆண்டு ேமற்ெகாள்ளப்பட்ட திருத்தத்தின் படி,

மத்திய அரசின் குழாய் பதிக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள்

எதிப்பு ெதrவிக்க முடியாது.

இச்சட்டத்தின் படி நிலம் ெகாடுத்த விவசாயிகைளேய

குற்றவாளிகளாக்கி தண்டைன வழங்க முடியும். அதாவது,

விவசாயிகளுக்கு ெசாந்தமான நிலத்தில் புைதக்கப்பட்டுள்ள எrவாயு

குழாய், ேசதமைடந்திருந்தாேலா, ேவறு எந்த வைகயான பாதிப்பு

ஏற்பட்டிருந்தாேலா, சம்பந்தப்பட்ட விவசாயி தான் ெபாறுப்ேபற்க

ேவண்டும்.

தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க ேவண்டியது நில

உrைமயாளரான விவசாயிகளின் ெபாறுப்பு.

குற்றம் சுமத்தப்பட்ட ஒரு விவசாயி தான் குற்றவாளி அல்ல என்று

நிரூபிக்கத் தவறினால், தண்டைன மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள்

தண்டைன வைர விதிக்க இச்சட்டம் வழிவைக ெசய்கிறது.

இதில் சட்டத்துைற கட்டைமப்பு ெநருக்கடி என்ன ெதrயுமா? இந்திய

அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு ‘நிலம்’ மீதான அதிகாரத்ைத

வழங்கியுள்ளது. இந்தச் சட்டமும் நிலம் ைகயகப்படுத்தும் சட்டமும்

(நிலம் ைகயகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்கைளச் ெசய்து

ேமாடி அரசு அமுல்படுத்த முயற்சிக்கும் மேசாதா) அரசியல் சாசனம்

மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள நிலத்தின் மீதான உrைமையப்

பறிக்கின்றன.

மத்திய அரசு திட்டத்தின் ேகார முகம்

இத்திட்டத்திற்காக நிலத்ைத மட்டும் பயன்படுத்திக் ெகாள்கிறது

என்கிறது ெகயில் நிறுவனம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு!

நிலத்திற்கு மட்டும்தான் இழப்பீடு. மரங்கள், பயிகள், கிணறுகள்,

ஆழ்துைளக் கிணறுகள், பசுைமக் குடில்கள், வ டு ேபான்ற

கட்டுமானங்கள் மற்றும் விவசாயத்திற்காக அந்த நிலங்களின்

உrைமயாளகளான விவசாயிகள் பட்டக் கடன்கள்

ேபான்றவற்றிற்கு எந்தப் பாதுகாப்பும் கிைடயாது.

அப்படியானால், இழப்பீடு எவ்வளவு தருவாகள்? நிலத்தின் சந்ைத

மதிப்பிற்கு 10-40% மட்டுேம வழங்கப்படும்.

குழாயின் இருபுறமும் சுமா 30 அடி தூரத்திற்கு ேவ ஆழமாக

ெசல்லும் மரங்கைள ைவக்கக் கூடாது. அதாவது, ெதன்ைன, மா,

புளி ேபான்ற மரங்கள் ெவட்ட ேவண்டும். குறுகிய கால பயிகைள

மட்டும் தான் பயிrட முடியும். இதைன மீறி நட்டால் அந்த

விவசாயிகள் கிrமினல்களாகக் கருதப்பட்டு தண்டைன

வழங்கப்படும்.

இந்த இடத்திற்கு அருகில் நிலத்ைத உழக் கூடாது. ஆழ்துைளக்

கிணறு அைமக்கக் கூடாது.

குழாையச் சுற்றி இருபுறமும் சுமா ஒரு கி.மீ. தூரம்

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதாவது,

இப்பகுதிகளில் கிணறு, வாய்க்கால் அல்லது குளங்கள்

ெவட்டக்கூடாது.

பல மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் ெவட்டப்பட்டும்.

சுமா ஆயிரம் நநிைலகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான வ டுகள்

இடிக்கப்படும்.

இனி தவு ஒன்றுதான். “யா உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில்

குழாய் பதிக்க அனுமதிக்கமாட்ேடாம்” என்று எதித்து நின்று

ேபாராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒேர வழி.

எrவாயு யாருக்காக?

எrவாயு யாருக்காக எடுத்துச் ெசல்லப்படுகிறது என்ற ேகள்விைய

நாம் எழுப்ப ேவண்டும். எrவாயு என்பது மின்சார உற்பத்தி

உள்ளிட்ட ேதைவகைள ஈேடற்றக் ெகாண்டு ெசல்லப்படுகிறது என்று

ஆளும் வக்கமும் ஓட்டுக் கட்சிகளும் அதிகார வக்கமும் ஒரு ேசர

கூறுகின்றன. இது ேதச வளச்சிக்கான திட்டம் என்றும்

கூறுகின்றன. இந்தக் கூற்று உண்ைமயா?

இந்த எrவாயுவில் 50% ெதாழிற்சாைலகளுக்கு வழங்கப்பட

இருக்கிறது. மீதிைய யாருக்கு மக்களுக்கு என்று கருதினால் அதுவும்

தவறு. ஏெனனில், அதிலும் தனியாமயம் புகுந்து விைளயாடும்.

ஏற்கனேவ, எrவாயுக்காக வழங்கப்பட்டு வந்த மானியங்கள்

ஒழிக்கப்பட்டு வரும் நிைலயில் எrவாயு மக்களுக்கான என்று

ெசால்வது எவ்வளவு ெபrய ேமாசடி. ெமாத்தத்தில், எrவாயு

முழுவதும் காப்பேரட் முதலாளிகளில் நலனிற்கும் ெகாள்ைளக்கும்

தான் ெகாண்டு ெசல்லப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிைலயம் திறப்பதற்கு கடுைமயான

எதிப்புகள் கிளம்பிய ேபாது, இேத ேபான்ற ஒரு கருத்ைதத்தான்

அைனத்து ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வக்கமும் முன்ைவத்தன.

ஆனால், நடந்தது என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு ெதrயும்.

15 நாட்களின் மின் உற்பத்தி ெதாடங்கிவிடும், மின்ெவட்டு முடிவுக்கு

வந்துவிடும் என்பெதல்லாம் இன்று நைகக்கத்தக்க ெபாய்ப்

பிரச்சாரங்கள் என்பைத மக்கள் நன்றாக உணந்துள்ளன. இந்த

ஐந்து ஆண்டுகளில் மின்ெவட்டு அதிகrத்திருப்பது மட்டுமின்றி மின்

கட்டணம் இரு மடங்காக உயந்துள்ளது. காப்பேரட்

கம்ெபனிகளுக்கு ேமலும் சலுைககள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யாருக்காக மீத்ேதன் எடுக்கப் ேபாகிறாகள்? யா

சாகப்ேபாகிறாகள்? என்ற ேகள்விைய நமக்குள் எழுப்பிக்ெகாள்ள

ேவண்டும்

நிலநடுக்கம் & பருவநிைல ெநருக்கடி:

ெதாடச்சியான நrயல் விrசல் பூமிக்கடியில் அசாதாரமான சூழைல

உருவாக்கும், அதன் விைளவாக நிலநடுக்கம், மற்றும்

ெபருமளவிலான மண் உள்வாங்குதல் ேபான்ற இயற்ைக ேபrடகள்

ஏற்படக்கூடும்.

கூடுதலாக, இந்த ைஹட்ேராகாபன் எrவாயு பிrத்ெதடுத்தலில்,

மீத்ேதன் கசிவு என்பது தவிக்க முடியாத ஒன்று; வளந்த

நாடுகளான அெமrக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் கூட இன்றும்

ஏராளமான கசிவு பிரச்சிைனகைள சீெசய்ய முடியாமல்

தவிக்கின்றன.

நண்ட காலப்ேபாக்கில் (~20 ஆண்டுகள்), மீத்ேதன் வாயு காபன்-ைட-

ஆக்ைசைட விட 100 மடங்கு ேமாசமான சுற்றுசூழல் ேபரழிைவ

உண்டாக்கும் என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இது இன்ைறய உலைக

அச்சுறுத்தும் பிரச்சைனகளில் ஒன்றான புவி ெவப்பமாவைதயும்

(குேளாபல் வாமிங்) அதன் விைளவுகைளயும் இன்னும்

பயங்கரமாக்கேவ ெசய்யும்.

எதிகால சந்ததியினருக்காண அச்சுறுத்தல்

“இயற்ைக எrவாயு ெசயல்பாடுகள் – ெபாது சுகாதார

கண்ேணாட்டத்தில்” (Natural Gas Operations from a Public Health Perspective)

என்ற தைலப்பில் 2010ஆம் ஆண்டில் ெவளிவந்த ஆராய்ச்சி கட்டுைர

ெமாத்த உலகத்ைதயும் திரும்பி பாக்கைவத்தது. இந்த அறிக்ைக,

ேதால், கண், ெதாடு உணவு அழிதல், சுவாசக் ேகாளாறு, ெசrமான

மண்டலங்களின் ேநாய் தாக்கம், ஈரல், மூைள மற்றும் நரம்பு

ேகாளாறுகள்… என 12 ெபரும் ேநாய்களுக்கு ஃப்ராக்க்சrங்

சாத்தியப்பாடுகைள ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறது. பாதுகாப்பு

சட்டங்கள் முைறயாக பின்பற்றப்படுகின்ற அெமrக்காவிேலேய

இந்த நிைல என்றால், பாதுகாப்புச் சட்டங்களும் ெநறிமுைற

ஆைணயங்களும் ெவறும் ைகக்கூலிகளாக மட்டுேம இருக்கும் நம்

நாட்டில் வரவிருக்கும் விபத்துகைளயும் ேநாய்கைளயும்

நிைனத்துப்பாப்பேத கடினம்.

வளச்சி என்ற ெபயrல் முன்ெமாழியப்படும் இந்த திட்டம்

மிஞ்சிப்ேபானால் 35-50 ஆண்டுகளுக்கு ேவண்டுெமன்றால் பயன்

ெகாடுக்கும்; அதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின்

வாழ்வாதாரத்ைத ெகால்வது நியாயமா? ஒரு சில நிறுவனங்களின்

லாபத்திற்காக நாம் ஏன் நம் எதிகால தைலமுைறயின்

வாழ்வாதாரத்ைத பணயம் ைவக்க ேவண்டும் ?

ைஹட்ேரா காபன் எடுக்கும் பிராக்கிங் (Fracking) என்ற முைறயால்

நிலத்தடி தண்ண , மற்றும் காற்று மாசு அைடவது மட்டுமல்ல,

பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நிலநடுக்கம் வர வாய்பில்லாத

இடங்களிலும் நிலநடுக்கம் வருவதாலாேய உலக நாடுகளில், மக்கள்

வாழும் இடத்தில் பிராக்கிங் என்ற முைறைய முற்றிலும் தைட

ெசய்ய பட்டது..

கிணறு ெவட்ட பூதம் என்ற ஒரு கைத ேகட்டிருக்கிேறாம், ஆனால்

இந்த மீத்ேதன் கிணறு ெவட்ட பூதம் மட்டுமில்ைல

ேசந்ேத வரப்ேபாகிறது.!

பூகம்பமும்

இைவதான் உண்ைம!

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!