19.11.2020 Views

MAKKAL URIMAI SINGLE

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

கமிடடி ஒபபுதல் இல்லொ்மல்,

்பள்ளிவாசல் ்னடை்ளுககு

வொடைன்னய உயர்த்தியதால்

இவர் மீது வொடைன்ொரர்கள்

அதிருபதியில் இருநது

வநதுள்ளனர். 2018 இல்

்பவியிலிருநது வெளியேற்றப்பட்ட

தசல்்பொபு இச்சூழலை ைககு

சாதகமாகப் ்பயன்படுத்த

திட்டமிடடு, ்னடை

வொடைன்ொரர்கள் கமிடடி என

ஒனனற உருவொககி அன

கவுரவ தலைவராக அறிவித்துக

த்ொண்டதுடன், ்பள்ளிவாசல்

நிர்வாகத்திற்கு எதிராக வழககும

தொடைர்நதுள்ளார். இவர் இரணடு

்மொங்ளுககு முன ்பொஜகவில்

இனணநதுள்ளதாகவும

தெரிகிறது.

நியமிககப்பட்ைார். பின்னர்

2018 ஆம் ஆணடு நாஸர்

ஹுஸைன் (்தமுமுக)

்தறைமையில் இககுழு

செயல்பட்டது. இவர்களின்

முறையான நிர்வாகத்்தால்,

2018 இறுதியில் ெர்்தார்

காஸிம் ( திமுக) ்தறைமையில்

10 பேர் வகாணை (ADHACK)

அட்ஹாக கமிட்டி

அமைக்கப்பட்டபோது

இருப்புத்வ்தாறகயாக

சுமார் 25 இலட்சம் ரூபாயை

கையளிககப்பட்ைது. நாஸர்

ஹுஸைன் (்தமுமுக)

பட்டேல் ஆகியயார்

இககுழுவில் இடம்

பெற்றிருந்தனர். இககுழு

புது முஸ்லிம் வ்தருவில்

ம்தரஸா கட்ட முடிவு

செய்து, சுமார் 15 இலட்ச

ரூபாய் திட்ட மதிப்பீட்டில்

பணிகளைத் துெககினர்.

அ்தற்கிடையில், வொந்த

கார்ணங்களால் ெர்்தார்

காஸிம் மீது பஞ்சாப் -- லூதியானாவில் ெைககு பதிவாை்தால்,

ெகஃப் வாரியம் பள்ளி நிர்வாக ்தறைமைப் வபாறுப்பிலிருநது

நீககியது. கமிட்டி ஒப்பு்தல் இல்லாமல், பள்ளிவாசல் கடைகளுககு

வாடகையை உயர்த்திய்தால் இவர் மீது வாைறக்தாரர்கள்

அதிருப்தியில் இருநது ெநதுள்ளனர். 2018 இல் ப்தவியிலிருநது

வெளியேற்றப்பட்ட செல்பாபு இசசூழலை தனக்கு சா்தகமாகப்

பயன்படுத்்த திட்டமிட்டு, கடை வாைறக்தாரர்கள் கமிட்டி என

ஒன்றை உருவாககி அ்தன் கவுரவ ்தறைவராக அறிவித்துக

வகாணைதுடன், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எதிராக ெைககும்

வ்தாைர்நதுள்ளார். இவர் இரணடு மா்தங்களுககு முன் பாஜகவில்

இணைந்துள்ள்தாகவும் வ்தரிகிறது. மேலும், மத்்தாளம்குளத்ற்த

ஆககிரமித்து பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள்தாக புகார் அளித்து,

அது குறித்்த ெைககும் நிலுவையில் உள்ளது.

ப்பொஸ்ட்டைர் யுத்தம

இ்தற்கிடையில், புதிய நிர்வாக கமிட்டி கடந்த ஆகஸ்ட் 10

அன்று ெகஃப் வாரியத்்தால் நியமிககப்பட்ைது. இந்த

நியமனங்களை வைத்து சமு்தாயத்தில் குழப்பம் ஏற்படுத்தும்

நோக்கில், பாஜக ்தங்கறளப் பரிநதுறரத்்தற்தப் யபால் புதிய

நிர்வாகிகள் ்தரப்பில், பாஜகவின் செல்பாபுவிற்கும், பாஜக

ெர்த்்தக அணி செயலாளருககும் வாழ்த்து வ்தரிவித்து

சுெவராட்டிகள் ஒட்ைப்பட்ை்தால், ஊர் ஜமாஅத்தினர்

வகாதிப்படைந்தனர். செல்பாபுவிடம் விசாரித்்த வபாழுது,

முன்னாள் ்தறைவர் ெர்்தார் காஸிம் கூட செய்திருககைாம் என

வ ப ா று ப் பி ல் ல ா ம ல்

பதிலளித்துள்ளார். எனவே, ஊர்

ஜமாஅத்தினர் சார்பில்

யபாஸ்ட்ைர் ஒட்டிய சமூக

வியராதிகள் மீது கடும்

நடவடிகறக எடுககக யகாரி

புகார் மனு அளிககப்பட்டுள்ளது.

்தவிர, இப்பிரசெறைகளுககு

மூ ல க ா ர ்ண ம ா ன

வெளிப்படைத்்தன்மையில்ைா்த

ெகஃப் வாரியத்தின்

நடவடிகறககளை ்தமுமுக நகர

நிர்வாகம் வன்மையாக

கணடித்துள்ளது.

- களத்திலிருந்து நமது

சிறப்பு செய்தியாளர்

நவம்பர் 13 - 19, 2020 | மக்கள் உரிமை | 15

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!