19.11.2020 Views

MAKKAL URIMAI SINGLE

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

முனைவர் ஜெ.ஹாஜாகனி

்கபிலன் வைரமுத்து வின்

‘அம்பறாத் தூணி’

சிறுமை்கவைத் தாக்கும் சிறு்கவதயாயுதம்

தனிச்சிறப்பு.

மிழ் இலக்கிய உலகில் நம்பிக்்கை நட்சத்திரமாகைச்

சுடர் வீசுபவர் கைவிஞர் கைபிலன் வைரமுத்து. கைவிஞர்,

எழுத்்ாளர் என்பதைத் தாண்டி தேவையான

பபாழுதுகைளில் கைளச்ப்சயல்பாடடாளராகைவும்,

தயக்கைமில்லாமல் தனது பார்்வைகளைப் பதிவு

ப்சயபவராகைவும் இருப்பது கைபிலன் வைரமுத்துவின்

பள்ளி இறுதியாண்டில் ‘உலகைம் யாவையும்’ என்ற கைவிதைத்

ப்ாகுப்்ப வெளிடடவர். அதைத் ப்ாடர்ந்து, என்றான் கைவிஞன்,;

மனிதனுக்கு அடுத்தவன்; கைடவுதளாடு பேச்சுவார்த்்், கைவி்்கைள் 100, மழைக்கு ஒதுங்கும்

மண்பபாம்்ம ஆகிய கைவிதைத் ப்ாகுப்புகைளின் மூலம் இலக்கிய உலகில் அழுத்தமான சுவடு

பதித்தவர். பூமரேங் பூமி, உயிர்ச்ப்சால், பமயநிகைரி என மூன்று புதினங்கை்ளத் தந்துள்ளார். இவரது

பமயநிகைரி நாவல், ஊடகை உலகைத்்் ஊடுருவிச் ப்சால்லும் படைப்பு. இதிலிருந்து தான் ‘கைவண்’

என்ற திரைப்படமும் உருவானது. இன்்றய ப்ா்லக்கைாடசி ஊடகை உலகின் பின்னணிகை்ள

அம்பலப்படுத்திக் கைாடடிய கைவண் படத்தில் கைபிலன் வைரமுத்துவும் பங்கைாற்றியுள்ளார். அவரது

அண்்ம வெளியீடான அம்பறாத் தூணி என்ற சிறுகை்்த் ப்ாகுப்பு மிகுந்த கைவனிப்புக்குத்

தகுதியான ப்ாகுதியாகும்.

சில மா்ங்கைளுக்கு முன் அலைபேசியில் ப்ாடர்பு பகைாண்ட கைபிலன் வைரமுத்து, திப்பு

சுல்்ானின் மகைளான நூருன்னி்சா தபகைம் குறித்து விவரங்கை்ளக் தகைடடார். வேலூரில் சிறை

வைக்கப்பட்டிருந்த அவரது திருமணத்தன்று பவள்்ளயர்க்பகைதிரான புரடசி வெடித்த வரலாற்று

நிகைழ்வுகை்ள ்சரிபார்த்துக் பகைாண்டார். வாணியம்பாடி இஸலாமியா கைல்லூரி வரலாற்றுத் துறைத்

தலைவரும், தமுமுகைவின் மனிதவள தமம்பாடடுப் பிரிவான ‘விழி’யின் மாநிலத் பபாருளாளருமான

பேரா. முனைவர். அபுல்ஃப்சலிடமும் உரிய ஆவண விவரங்கை்ளப் பெற்றார்.

1806ஆம் ஆண்டு பவள்்ளயர்க்பகைதிராகை வேலூர்க் தகைாட்டயில் வெடித்த புரடசியைப்

பின்புலமாகைக் பகைாண்டு அவர் வடித்துள்ள ‘வள்ளி’ என்ற முதல் சிறுகை்்்யப் படித்தவுடனேயே

பிரமித்துப் தபாதனாம். கைவிப்பேரரசு வைரமுத்து அவர்கை்ளச் ்சந்திக்கைப் தபாகும்தபோது சிறுவராகை

நாம் பார்த்த கைபிலனுக்குள் இப்படி ஒரு பிரம்மாண்டமான கை்்யுலகைமும், கைற்ப்னயுலகைமும்

விளையும் என்று அன்று நாம் கைற்ப்ன ப்சயயவில்்ல.

‘கோஸ்ட் குருநாதன்’ கை்்்யப் படிப்தபோர்க்கு வயிற்றுவலியே ஏற்படலாம், அவவளவு அங்கை்ம்.

‘வாமன்’ கை்் முதலில் பொய் ப்சால்லப் தபாகிறவனின் அவஸ்தைகளைப் படம்பிடிக்கிறது.

‘அறிவுடை நம்பி’ என்ற கை்், கைார்டடூன் படங்கைளுக்குப் பின்னணி பேசுதவாரின் வாழ்்வ

மனக்கைண் முன் நிறுத்துகிறது.

‘யாழ் மதி’ என்ற கை்் இந்த நூலின் உச்்சம் ப்ாடட சிறுகை்் எனலாம்.

தான் உயிருக்குயிராய நேசிக்கிற, தன் உயிரையும் கைாப்பாற்றிய கைாதலன் ஒரு ்சங்கி என்பதை

அறிகின்ற முற்தபோக்குச் சிந்தனை பகைாண்ட கைாதலி, தான் பகைாண்ட கைாதலைக் கிழித்துக் குப்்பயில்

வீசுவதாகை கூறப்படடுள்ள இக்கை்்க்கு நிகைரான கை்் ்சமீப கைாலத்தில் நாம் எங்கும் படிக்கைவில்்ல.

ஜவஹர்லால் நேரு பல்கை்லக்கைைகை மாணவர்கைள் மீதான தாக்குதல் அலிகைர் முஸலிம்

பல்கை்லக்கைைகை நூலகைத்தில் மாணவர்கைள் கைாவல்+கைாவித் துறையால் வேட்டயாடப்படட

தவ்்னகைள் அ்னத்்்யும் ஒரு கை்்க்குள் அபாரமாகைப் பதிவு செய்துள்ளார் கைபிலன் வைரமுத்து.

பதினைந்து சிறுகை்்கைள் பதினைந்து நபர்கைளின் பெயரில் அவை பதினைந்து உலகைத்துக்குள்

நம்்மப் பயணம் ப்சயய வைக்கிறார் கைபிலன் வைரமுத்து.

கைவிப்பேரரசு வைரமுத்துவின் மகைன் என்பது தனித்துவம் மிகுந்த படைப்பாளிக்கு ப்ாடக்கை

கைாலத்தில் சுகைமானதாயிருக்கும். ப்ாடர்ந்து ப்சல்லச்ப்சல்ல, அதுவே பாறாங்கைல்்லக்

கட்டிக்பகைாண்டு பறப்பதற்குச் ்சமமாகி விடும். கைபிலன் வைரமுத்து மலையையே தூக்கிக்பகைாண்டு

தன்னால் பறக்கை முடியும் என்று எழுத்தில் நிரூபித்துள்ளார். ‘மக்கைள் அணுக்கைப் பேரவை’யைத்

ப்ாடங்கி, இயங்கி, ‘மாணவர்கைளாகிய நாம்’ என்று அதனை ஆவணப்படுத்தி, ்சமூகைத்தின்

கைளங்கைளில் ்சாதாரண மனி்ர்கைதளாடு நின்று, உண்்மைகளை உணர்ந்து, அதை உரக்கை உரைக்கும்

‘அம்பறாத் தூணி’

வெளியீடு:

6. ்ம்ொவீர் காம்பளகஸ்,

முனுசாமி சாலை,

கே.கே.நகர் க்மற்கு,

செனனை-600078.

அனலக்பசி: +91 44 48557525

விலை: ரூ.150/-

ஜவஹர்லால் நேரு

்பல்்னலக்ழக ்மொணவர்கள்

மீதான ொககுதல் அலிகர்

முஸ்லிம ்பல்்னலக்ழக

நூலகத்தில் ்மொணவர்கள்

காவல்+காவித் துறையால்

வேட்டையொடைப்பட்ட வேதனைகள்

அனைத்தையும ஒரு ்னககுள்

அ்பொரமாகப் ்பதிவு செய்துள்ளார்

கபிலன வைரமுத்து.

கைபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்

தூணி’ என்ற அருமையான

சிறுகை்்த் ப்ாகுப்பில்

நிறைந்திருப்பவை அம்பு அல்ல...

்சமூகைத்தின் மீதான அன்பு. அம்பறாத்

துணியிலிருந்து பாயும் சிறுகை்்

அம்புகைள் உள்ளங்கை்ளத் தைக்கும்

தபாது அவை புண்பட வாயப்பில்்ல,

பண்பட வாயப்புண்டு.

சிறந்த சிறுகை்்த் ப்ாகுதியைத்

தந்துள்ள கைபிலன் வைரமுத்துவுக்கு

மனமார்ந்த நல்வாழ்த்துக்கைள்.

நவம்பர் 13 - 19, 2020 | மக்கள் உரிமை | 05

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!