19.11.2020 Views

MAKKAL URIMAI SINGLE

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

அபூஸாலிஹ்

பிரான்ஸ் அதிபருக்கு

்கனடா பிரதமர் பதிலடி

ரான்சில் நபிகள் பெருமானாரை

அவமதிககும் வி்தமாக கார்ட்டூனை

பி வெளியிட்ட இழி செயலுககு, உலகம்

முழுவதும் கடும் கணைைம் எழுநதுள்ள

நிலையில், மேற்கு உலகத்தில் கைத்்த

கள்ள மவுனம் நிலவியது. அந்த

மவுைத்ற்த கிழிககும் வி்தமாக கனடா பிர்தமர் ஜஸ்டின்

ட்ரூயைா, ்தைது கருத்ற்த அழுத்்தமாக பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மகரானுககு

ஆ்தரவு கிடையாது என்பற்த வ்தளிவுபடுத்தியுள்ளார்.

கேலிசசித்திரங்களை பரப்பி மககறள

காயப்படுத்்தககூடிய செயல்கறளச செய்ெ்தற்கு எந்த

கார்ணமும் இல்லை. இது ய்தறெயற்ற ஒன்று என

பிரான்ஸ் அரசை கனடா பிர்தமர் கணடித்துள்ளார்.

சார்லி வஹப்யைாவுககு எதிரான ்தாககு்தல்கள்,

பிரான்சில் நபிகளாரின் கார்ட்டூன்களை

மேலும் பரப்பவும்;

உருவாககுெ்தற்குமான

சாககுப்யபாககு ஆகும். இது

ய்தறெயற்றது என்கிறார். 2015

இல் கார்ட்டூன் விவகாரம்

ய்தறெயற்ற பிரசறைகளை

ஏ ற் ப டு த் தி ய ய ்த ா டு

மட்டுமல்லாமல் ஊககுவித்்தது.

கடந்த சில வாரங்களில், பல

கத்திககுத்து ்தாககு்தல்கள்

நடந்தன. ஆசிரியர் சாமுவேல்

பேட்டியின் வகாறை மற்றும்

அ்தற்கு முன்பு நபி அவர்களின்

கார்ட்டூன்களை ்தைது

மா்ணெர்களுககு காட்சியாககிய

பின் நடந்தது ்தான் அ்தற்கு

கார்ணம் என்று சிலர் நம்புகிறார்கள்.

கார்ட்டூன் விவகாரத்தில் ்தமது

அரசு ஒரு யபாதும் பின்வாங்காது

என பிரெஞ்சு அதிபர் கூறியற்தத்

வ்தாைர்நது, இந்த விவகாரத்தில்

பிரான்ஸ் ்தரப்புககு ்தமது

ஆ்தரவில்லை என்று கனடா பிர்தமர்

கூறினார்.

்தாம் எப்யபோதும்

கருத்து சுதந்திரத்திற்கு

ஆ்தரவானவன்

என்றும்; ஆனால்,

கருத்து சுதந்திரம்

வரம்புககுட்ப

ட் ை ்த ா க

இருககயெணடும்.

கணணியத்துககுரிய

பன்மை சமூகத்தில் வாழ்கியைாம், நாம்

கவனமாக இருகக யெணடும். கருத்து

சுதந்திரம் எனும் பெயரில் உருவாகும்

அ்தன் ்தாக்கத்தைப் பற்றி அறிநதிருகக

யெணடும். அ்தறை ்தவிர்கக முயற்சி

செய்யயெணடும். சமூகங்கள் மற்றும்

மககள் மீ்தான அரசின் செயல்கள்

மற்றும் வொற்கள் ஒரு பெரிய அளவிலான

பாகுபாடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின்மீது

காட்டப்படுகிறது எனும் குற்றசாட்டை

எதிர்வகொள்ள யெணடியிருககும் என்ற

ஜஸ்டின் கருத்துச சுதந்திரம் என்பது

எல்யைாரிடமும் அககறையுடனும்

மரியாற்தயுடனும் பேணப்படவேண்டும்.

மேலும் ய்தறெயற்ற அல்லது சீரற்ற

முறையில் யாரையும் காயப்படுத்்தாமல்

கவனமாக இருகக யெணடும் என்று

பிரான்ஸ் ்தரப்புககு சூடு வகாடுத்்தார்.

கேலி சித்திரங்கள் உருவாககியற்த

எவெளவு ்தான் நியாயப்படுத்தினாலும்

புனி்த உ்ணர்வுகளை காயப்படுத்்த

அனுமதிகக முடியாது என்ற கனடா

பிர்தமர் மேற்குலகில் நடுநிலையான,

மனி்தயநயமிகக ்தறைவராக திகழ்நது

வருகிறார் . 2015ககு பிறகு மேற்குலகில்

அகதிகளை அனுமதிகக மாட்யைாம்

என்ற குரல் பரவலாக எழுந்த யபாது

அகதிகளை அரெற்ணத்து

ஆ்தரவளித்்தவர். ஈழம் மு்தல் சிரியா

வ ர ை , அ வ ர் ம க க ள்

இ்தயங்களைவென்றவர்.

ஐயராப்பாயெ பற்றி எரியும் கார்ட்டூன்

விவகாரத்தில் கனடா பிர்தமரின்

வ்தளிவான; துணிவான நிலைப்பாடு

உலகை திரும்பி பார்கக வைத்துள்ளது.

மகரான் யபான்ை மாககான்களின்

மமதைக்கு மர்ண அடி வகாடுத்துள்ளது

என்றால் அது மிகையன்று.

28 | மக்கள் உரிமை | நவம்பர் 13 - 19, 2020

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!