19.11.2020 Views

MAKKAL URIMAI SINGLE

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

சிறப்பு இணையவழி

கருத்தரஙகஙகள்

நதிய சுதந்திரப்யபோராட்ட மாவீரன்

கருநாடக வேங்கை, தீரன் திப்பு

இ சுல்்தானின் பிறந்த தின நினைவு

கருத்்தரங்கம், ்தமுமுகவின் மா்ணெர்

அமைப்பான சமூகநீதி மா்ணெர்

இயககத்தின் சார்பில் கடந்த நவம்பர்

10 அன்று மாலை இற்ணயவழியில் நடைபெற்றது.

சமூகநீதி மா்ணெர் இயகக மாநிைப்வபொருளாளர்

்தமீம் அன்சாரி ்தறைமையில் நடைபெற்ற

இககருத்்தரங்கில், மயைான்மணியம் சுந்தரனார்

பல்கலைக கழக முன்னாள் பதிவாளர், பேராசிரியர்

மணிககுமார் அவர்களும், அரசு கலைககல்லூரி

முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர், பேராசிரியர்

்தஸ்்தகீர் அவர்களும் வரலாற்றில் மறைககப்பட்ை பல

்தகவல்களை நேரககட்டுப்பாடு கார்ணமாக சுருககமாக

எடுத்துறரத்்தனர். முன்னிலை வகித்்த மனி்தயநய

மககள் கட்சி வபாதுசவெயலாளர் ெயகா்தரர் ப. அப்துல்

சமது, மிக விரிவான வரலாற்றை எடுத்துரைகக

பேராசிரியர்களுககு யபாதிய நேரம் அளித்திடும்

வகையில், வகாயராைா யநாய் வ்தாற்று அபாயம்

நீங்கியதும், சமூகநீதி மா்ணெர் இயககத்தின் சார்பில்

பெரும் அரங்கில் முழுநாள் கருத்்தரங்கம் நைத்்தப்பட

யெணடும் என கேட்டுக வகாணைார்.

ய்தசிய கல்வி தினமான நவம்பர் 11 அன்று மாலை,

்தமுமுகவின் மனி்தெள மேம்பாட்டு அணியான விழி

அமைப்பின் சார்பில், இநதியாவின் மு்தல் கல்வி

அமைசெரான மவைாை அபுல்கலாம் ஆசாத் குறித்து,

அவரின் பிறந்த தினத்தில் இற்ணயவழி கருத்்தரங்கம்

நடைபெற்றது. இககருத்்தரங்கத்ற்த விழி அமைப்பின்

மாநிைச செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா

்தறைமையேற்க, ்தமுமுக -- மமக ்தறைவர் பேரா.

முனைவர். ஜவஹிருல்லா முன்னிலை வகித்்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக கழக வரலாற்றுத் துறை

பேராசிரியர் சாநத்னீ பீ அவர்களும் ஊடகவியலாளர்

ஆழி. செநதில்நா்தன் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இநதிய அரசியலிலும், வரலாற்றிலும் ்தவிர்கக இயலா்த

இரு பெரும் ஆளுமைகளின் சிறப்புகளை, அவர்களது

பிறந்த தினத்தில், இளைய ்தறைமுறையினருககு

எடுத்துரைத்து நம்பிகறகயூட்டிய ்தமுமுக அணிகளின்

செயல்பாடுகள் பாராட்டுககுரியவை.

நவம்பர் 13 - 19, 2020 | மக்கள் உரிமை | 27

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!