19.11.2020 Views

MAKKAL URIMAI SINGLE

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

எர்டோகனின்

அறைகூவல்

தாக்கப்்பட்டைனர். 1992ம ஆண்டு முதல் 1995ம

ஆண்டு வரையில் மிகக் ்கடுமையான முறையில்

ப்பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்்படுத்கொலை

தசய்யப்்பட்டைனர்.

1995ம ஆண்டு ஜூலை மாதம 11ம தேதி அன்று

மட்டும எட்டைொயிரத்துககும பமற்்பட்டை முஸ்லீம

ஆண்்கள், த்பண்்கள், குழந்மத்கள் என நெஞசம ்பமத

பதைக்கும வண்ைம செர்பிய ராணுவத்தினரால்

இனப்்படுத்கொலை தசய்யப்்பட்டைது நம இதயங்கம்ள

இன்று வரையில் ்கொயத்தை ஏற்்படுத்திக

த்கொண்டிருககிறது.

1992 - 1995 ஆண்டு ்கொைக்கட்டைத்தில் மட்டும

சுமார் இரண்டு இைட்சம ப்பொஸ்னிய முஸ்லிம்கள்

்படுத்கொலை தசய்யப்்பட்டைனர் என்கிறொர்்கள். ்கொல்

நூற்றாண்டு ்கடைந்த ப்பொதிலும, ஸ்ரேப்ரினி்கொவில்

நடைந்த அந்த இனப்்படுத்கொலை்களில் எங்களின்

அன்்பொன தியாகி்கம்ள நான் ்கருணைபயொடு நினைவு

கூறுகிறேன். மேலும ்பொதிக்கப்்பட்டைவர்்களின்

குடும்பத்தினருககும, ப்பொஸ்னியாவின் மக்களுககும

என் ஆழமான மனவருத்தத்தை தெரியப்்படுத்த

்கடைமம்பட்டுள்ப்ளன் என அந்த வீடிபயொ செய்தியில்

எட்படைொ்கன் தெரிவித்திருககிறார். துரதிஷ்டைவசமொ்க

அந்த இனப் ்படுத்கொலை்களின் ்கொரணமொ்க தங்களின்

அன்புககு உரியவர்்கம்ள இழந்தவர்்களின்

ப்கொரிகம்க்கம்ள இன்று வரையில் முழுமையொ்க

நிமறபவற்றப்்படைபவ இல்லை. மேலும குற்றவாளி்களில்

த்பரும்பொபைொர் தேவையான தண்டைமனமய

முழுமையொ்கவும த்பறவே இல்லை.

ஐககிய நாடு்களின் சம்பயின் ்பொது்கொப்பில் தஞசம

புகுந்த எங்களின் சப்கொதர, சப்கொதரி்களிடம் ஐககிய

நாடு்கள் சம்பயின் பிரதிநிதி்கள் தங்களின் முறையான

அனுசரனையை தெரிவிக்கவில்லை. ஐபரொப்பிய

அரசியல்வாதி்களும, செய்தி ஊடை்கங்களும,

ஸ்ரேப்னி்கொ இனப்்படுத்கொலையில் தேவையான

்படிப்பிமன்கம்ள இறுதி வரையில் த்பற்றுக

த்கொள்்ளவில்லை என்கிறார் எர்படைொ்கன்.

சிரியா முதல் யேமன் வரையிலும அரக்கன் முதல்

நியூசிலாந்து வரை உலகின் ்பை ்பகுதி்களில்

நடைந்பதறிய இனப் ்படுத்கொலை்களில் முத்தொய்ப்்பொன

ஸ்ரேப்ரினி்கொ இனப் ்படுத்கொலை ஒரு பமொசமான

எடுத்துக்கொட்டைொ்க இன்றுவரை இருககிறது. சர்வதேச

அமைப்பு்கள் சமீ்ப ்கொைமொ்க இத்தம்கய அட்டூழியங்கம்ள

வெறும ்பொர்மவயொ்ளரொ்கபவ எதிர்த்கொள்கின்றன என

வேதனையுடைன் குறிப்பிடுகிறார் எர்படைொ்கன்.

இனப் ்படுத்கொலை்கள் மீண்டும நி்கழாமல் தடுக்க

மனித உரிமம்கள் மற்றும ஜனநாயகம் ்பற்றி

உலகிற்கு ்பொடைம எடுககும வ்ளர்ந்த நாடு்கள் ்பைவும

இஸ்லாமிய அச்சுறுத்தல் மற்றும இனவெறி

ஆகியவற்றில் முன்னிலை வகிப்்பதை நொம

்கொண்கிறோம். இனவெறி ்பயங்கரவாதம ்பை

பமற்்கத்திய நாடு்களிலும பிளேக் பநொய் ப்பொை, வெகு

பவ்கமொ்க ்பரவிக த்கொண்டிருககிறது. முஸ்லீம

வழி்பொட்டுத் தலங்கள், அவர்்கள் வேலை செய்யும

இடைங்கள் என முஸ்லிம்கம்ள குறிவைத்து தொககுதலுககு

உள்்ளொக்கப்்படுகிறொர்்கள். இது மி்கவும ்கவலைககுரிய

செயல்்க்ளொ்க அமவ்கள் அதி்கரித்த வண்ைம

இருப்்பதொ்கவும அச்செய்தியில் எர்படைொ்கன்

குறிப்பிட்டுள்்ளொர்.

மனித குலத்தின் எதிர்காலம் அதன் நமபிகம்க்கள்

மற்றும ்கைொச்சொரங்களுககு எதிரொ்க அச்சுறுத்தல்்கம்ள

நிறுத்தச் தசொல்லும சரியான நேரம இதுவேயாகும.

ஸ்ரேப்ரினி்கொவில் நடைந்பதறிய இனப் ்படுத்கொலை்கள்

மீண்டும நி்கழாமல் தடுப்்பதற்்கொ்க நொம தைரியமொ்க

ஒன்றிணைந்து குரல் த்கொடுக்க வேண்டும. அதற்்கொன

தீர்வு்கம்ளயும பதடை வேண்டும. நமககும நம

நாடு்களுககு மட்டும அல்ல, நம குழந்மத்கள் எதிர்

்கொைத்திற்கும சேர்ர்து நொம நம த்பொறுப்ம்ப நிறைவேற்ற

வேண்டுமென உை்க முஸ்லிம நாடு்களுககு

அறைகூவல் விடுத்துப் ப்பசியிருககிறார் துருககியின்

ஜனாதி்பதி எர்படைொ்கன்.

நவம்பர் 13 - 19, 2020 | மக்கள் உரிமை | 21

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!