03.02.2014 Views

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

2.8 வருமான வr ேசகrப்பு

வருமான வr ேசகrப்பு (நிறுவன வருமான வr தனிப்பட்ட (தனியாள்) வருமான வr, வட்டியின் மீதான வருமான

வr) 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுைகயில் 2011 ஆம் ஆண்டில் 117,575 மில்லியன் ரூபாவிலிருந்து 135,973

மில்லியன் ரூபாவாக அதிகrத்துள்ளது. இது 15.64% அதிகrப்பாகும் வருமான வrச் ேசகrப்பானது

திைணக்களத்தின் இவ்வாண்டு வருமானத்தில் 30.72% ஆகும். 2010 ஆம் ஆண்டில் 27.83% ஆக இருந்தது. (2009 இல் -

35.51%).

2.8.1 குறித்த வருடத்தின் ேபாது வருமான வrயுடன் ெதாடபான பிரதான ெகாள்ைக

மாற்றங்கள் :

i. தனியாட்கள் மற்றும் அறக்ெகாைட நிறுவனங்களுக்கான வr விலக்களிப்புக் ெகாடுப்பனவு

ரூபா300,000/- இலிருந்து ரூபா 500,000/- ஆக அதிகrக்கப்பட்டது.

ii. தனியாள் வr விதிப்பனவு மட்டம் பின்வருமாறு திருத்தப்பட்டது.

வr விதி வருமானம்

வr வ தம்

• முதல் ரூபா 500,000 4%

• அடுத்த ரூபா 500,000 8%

• அடுத்த ரூபா 500,000 12%

• அடுத்த ரூபா 500,000 16%

• அடுத்த ரூபா 1,000,000 20%

• மீதி 24%

iii. உெபா.ெச. வr திட்டத்தின் ஊழிய வருமானத்திலிருந்து கழிப்பனவு ெசய்யப்பட்ட வr (அரசாங்க

மற்றும் தனியாதுைற ஊழியகளின்) இறுதியானதாகக் கருதப்படும்.

iv. ஊழிய வருமானத்தின் மீது வr கணிப்பீடு ெசய்யும் ெபாழுது வr விலக்களிப்பு ெகாடுப்பனவானது

ரூபா 500,000/- இைன விஞ்சிய வருமானத்தினால் தைலைமெபறும் ெகாடுப்பனவின்

கழிப்பனவின்ைமக்கு நட்டஈடு வழங்கும் வைகயில் ரூபா 100,000/- விஞ்சாத ெதாைகெயான்று

வைர வழங்கப்பட்டுள்ளது.

v. கம்பனிகள், வங்கிகள், நிதியியல் நிறுவனங்கள் அல்லது அரச சாபற்ற நிறுவனங்களுக்கு

ஏற்புைடயதான வருமான வrக்கான வ தம் 28% ஆகக் குைறக்கப்பட்டது.

vi. சலுைக வ தம் 12% ஆகக் குைறக்கப்பட்டது.

vii. அங்கீகrக்கப்பட்ட அறக்ெகாைடெயான்றுக்கு பணமாகச் ெசய்யப்படும் நன்ெகாைட அத்தைகய

அறக்ெகாைட ேநாயுற்ற மற்றும் ேதைவயுைடயவகைள நிறுவன rதியாக பராமrப்பதற்கான

ஏற்பாடுகளுக்காகத் தாபிக்கப்பட்டிருந்தால் மாத்திரேம கழிப்பனவுக்காக அங்கீகாரம் வழங்கப்படும்.

2.8.2 வருமான வr ேசகrப்பு – துைற rதியான வகுப்பாக்கம்

ெமாத்த வருமான வr ேசகrப்பான (ரூபா 135,97 பில்லியனுக்கான) நிறுவனத்துைறயின் பங்களிப்பு ரூபா 77.4

பில்லியனாக அல்லது 57% மாக இருந்தது. அேதேவைள நிறுவனமல்லாத துைறயின் பங்களிப்பானது ரூபா 58.5

பில்லியைன அல்லது 43% த்திைன பங்களிப்பு ெசய்தது. அட்டவைண 09 வருமான ேசகrப்பின் வகுதிகைள

காட்டுவதுடன் வைரபு 05 இதைன ெதளிவுபடுத்துகின்றது.

நிறுவன மற்றும் நிறுவனமல்லாத வருமான வr ேசகrப்பு 2010 & 2011

2011 2010

வr ேசகrப்பு (ரூபா) % வr ேசகrப்பு (ரூபா) %

நிறுவனம் * 77,412,806,959.00 57% 57,159,980,481.00 49%

நிறுவனமல்லாத ** 58,560,706,570.00 43% 60,415,279,464.00 51%

ெமாத்தம் 135,973,513,529.00 100% 117,575,259,945.00 100%

குறிப்புகள் * 2010 இல் 5,645 மில் மற்றும் 2011 இல் 7,157 மில் பங்கிலாப வr உள்ளடங்கலாக

** இைணந்த துைறயினால் வழங்கப்பட்ட ேசைவகள் மற்றும் வட்டி வருமானத்திலிருந்து கழிப்பனவு ெசய்யப்பட்ட

அட்டவைண 09

நிறுத்திைவத்தல் வr உள்ளடங்கலாக

ெசயலாற்றுைக அறிக்ைக 2011

16

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!