03.02.2014 Views

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

2.11 ெபாருளாதார ேசைவக் கட்டண அறவ டு

குறித்த ஆண்டின் ேபாது 21,335,091,270/- ரூபாவிைன ெபாருளாதார ேசைவக் கட்டணமாக

திைணக்களம் ேசகrக்க

முடியுமாக இருந்ததுடன் இது ெமாத்த ேசகrப்பில் 4.82% ஆகும். இது இவ்வருடத்திற்கான மதிப்பீடு ெசய்யப்பட்ட

ெதாைகயும் ஒப்பிடுைகயில் 101% அதிகrப்பாகும். 2010 இல் காணப்பட்ட ரூபா 18 பில்லியனுடன் ஒப்பிடுைகயில்

ரூபா 21.3 பில்லியனாக அதாவது 18.2% அதிகrப்ெபான்ைறப் பதிவாக்கியது.

ெபாருளாதார ேசைவக் கட்டண ேசகrப்பு (ெபா.ேச.க)

வருடம்

மதிப்பிடப்பட்ட

வருமானம் (ரூபா)

வருமானேசகrப்பு

(ரூபா)

2011 21,072,700,000 21,335,091,270 101%

2010 15,000,000,000 18,047,723,176 120%

அட்டவைண 16

2.11.1 ெபா.ேச. கட்டணம் ெதாடபான பிரதான ெகாள்ைக மாற்றங்கள்

• 2011 ஏப்ரல் 01 ஆம் திகதி அன்று அல்லது பின்ன ஆரம்பமாகும் வr விதிப்பனவு எல்ைல

காலாணெடான்றுக்கு ரூபா 25 மில்லியன் வைர அதிகrக்கப்பட்டது.

• ெபா.ேச. கட்டணச் சட்டத்தில் வைர விலக்கணம் ெசய்யப்பட்டவாறு விநிேயாகத்தகள், அதிஷ்ட

இலாபச்சீட்டு விநிேயாகத்தகள், அலகு நம்பிக்ைக அல்லது பரஸ்பர நியதிகள் மற்றும் அைனத்து

விமானச் ேசைவகள் மற்றும் கப்பற் ேசைவகள் ெபா.ேச. கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

• வr வ தமானது பின்வருமாறு இலகுபடுத்தப்பட்டுள்ளது.

i. மு.ச. ஆைட ஏற்றுமதிகள், மு.ச. வியாபார இல்லங்கள்,

ஏற்றுமதியாளகளுக்கு விநிேயாகிப்பதற்காக மு.ச. ஆைட

உற்பத்தியாளகள்

ii. விலகளிப்பு, சலுைக வr வ தங்கள், ஏற்பட்ட நட்டங்கள்,ெமாத்த

அல்லது சில்லைற விற்பைன, ேதயிைல,

இறப்ப,ெதங்குப்ெபாருட்களின் ஆரம்ப நிைல மாற்றம்,

விளம்பர முகவகள்

0.10%

0.25%

iii. ஏைனய 1.00%

• கலாண்டு அடிப்பைடயிலான விபரத்திரட்டுக்களுக்கு மாற்றமாக வருடாந்த அடிப்ைடயில்

சமப்பிக்கப்பட்டிருந்தது.

ெசயலாற்றுைக அறிக்ைக 2011

21

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!