You also want an ePaper? Increase the reach of your titles
YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.
2.12 உைழக்கும் ெபாழுது ெசலுத்தும் வr ேசகrப்பு

குறித்த ஆண்டின் ேபாது உ.ெச.வ திட்டத்தின் கீழ் ேசகrக்கப்பட்ட ெமாத்த வருமானம் 14,818 மில்லியனாகும்.

(2010 இல் ரூபா 16,312 மில்லியனாகும் 2011 இல் 9% ஆல் வ ழ்ச்சியைடந்துள்ளது). இது வருமான வr

ேசகrப்பிைனயும் உள்ளடக்குகின்றது. இதன் விைளவாக, குைறந்த வr வ தங்கள், வருமான வr மட்டங்களின்

விrவாக்கம் மற்றும் ரூபா 100,000/- ேமலதிக விலக்களிப்பு என்பன ஊழிய வருமானத்திற்காக வழங்கப்பட்டது.

உெபா.ெச.வ திட்டத்தின் கீழ் வருமான வrெசலுத்தும் ஊழியகள் 530,072 ஆக இருந்தது (ெதாழில்

வழங்குனகளினால் பூரணமற்ற ெவளிப்படுத்தல்கைளச் ெசய்த ஊழியகளின் எண்ணிக்ைக ேசக்கப்படவில்ைல).

இத்திட்டத்தின் கீழ் பதிவுெசய்து ெகாண்ட ெதாழில் வழங்குனகளின் எண்ணிக்ைக 13,964 ஆகும்.

உ.ெபா.ெச.வ வr வருமான மட்டங்கள் பற்றிய பகுப்பாய்வு

300,000

கீழ்

வருமானப் பரம்பல்

ெமாத்த சம்பளம்

(ரூபா)

ஊழியகளின்

எண்ணிக்ைக

ெசலுத்தப்பட்ட

உ.ெபா.ெச வrத்

திட்டத்தின் கீழ் வr

கழிக்கப்படாத வr

32,012,311,226.85 246,573

கழிக்கப்பட்ட வr 100,729,250.06

300,001-700,000 42,362,325,200.65 88,659 765,022,074.54

700,001-1,100,000 36,969,146,049.42 128,587 1,409,419,434.45

1,100,001-1,500,000 20,475,503,159.00 15,754 1,111,488,069.21

1,500,001-2,000,000 9,962,378,198.86 6,099 838,428,518.61

2,000,001-2,500,000 4,694,850,898.36 2,197 509,076,334.15

2,500,001-3,000,000 3,592,086,424.49 1,478 473,606,484.60

3,000,000 இற்கு ேமல் 17,859,690,859.71 40,725 3,977,624,168.31

ெமாத்தம் 167,928,292,017.34 530,072 9,185,394,333.93

குறிப்பு : 2010/2011 வrமதிப்பாண்டுெதாடபில் ெதாழில்வழங்குநகளால் பூரணப்படுத்தப்பட்ட வrவிபரத்திரட்டுக்கைள

அடிப்ைடயாக்க் ெகாண்டு இத்தகவல்கள் தயாrக்கப்பட்டுள்ளன.

அட்டவைண 17

2.12.1 ஊழிய வருமான வr ெதாடபான பிரதான ெகாள்ைக மாற்றங்கள்:

01. உெபாெச வr திட்டத்தின் கீழ் ஊழிய வருமானத்திலிருந்து கழிக்கப்பட்ட வr (அரசாங்க மற்றும்

தனியாதுைற ஊழியகளின்) இறுதியாகக் கருதப்படும்.

02 ரூபா 500,000 இைன விஞ்சிய ஊழிய வருமானம் மீது வr கணப்பீட்டில் வr விலக்களிப்பு விடுெதாைக

ரூபா 100,000/- ஆகும்.

03. ஊழியகளின் ேவதனாதிகள் மற்றும் அரசாங்கத். துைறயிலுள்ளவகள் மீது அங்கீகrக்கப்பட்ட வr வரவு

2011.04.01 ஆம் திகதியிலிருந்து பயன்வலுப்ெபறும் வைகயில் ஏற்புைடயதாக மாட்டாது.

04. ஓய்வூதியம் அல்லது ஏேதனும் இைளப்பாறல் நன்ைமகள், வழங்கப்பட்ட வாகனம் அல்லது / அத்துடன்

மாதெமான்றுக்கு ரூபா 500,000/- வைர ெசலுத்தப்பட்ட வாகனக் ெகாடுப்பனவுக்கு விலக்களிப்பு

வழங்கப்பட்டுள்ளது.

2.13 நிறுத்திைவத்தல் வrகள் (வட்டி மற்றும் குறித்துைரக்கப்பட்ட கட்டணங்கள் மீது)

வட்டி

மீதான நிறுத்தைவத்தல் வrகள் குறித்த ஆண்டின் ேபாது ரூபா 33,775,884,745/- ேசகrப்பிைன ெபற்றதுடன்

இதில் ரூபா 27,385,287,097/- திைறேசr உண்டியல்கள் முறிகளில் இருந்து ெபறப்பட்டைவயும் உள்ளடக்கியுள்ளது.

(2010 ஆம் ஆண்டில் ரூபா 22,325,326,102/- ஆகும்). அத்துடன் மிதமான ஏைனய (ைவப்புக்கள் ேபான்ற)

சாதனங்களிலிருந்து ெபறப்பட்டது.

வட்டி மீதான நிறுத்திைவத்தல் வr வருமானம் 2011 ஆம் ஆண்டிற்காக மதிப்பீடு ெசய்யப்பட்ட ெதாைகயிைனவிட

ரூபா 2,774 மில்லியனால் குைறவைடந்தது. எவ்வாறாயினும், 2011 இல் வட்டி மீதான நிறுத்திைவத்தல் வr

ெசயலாற்றுைக அறிக்ைக 2011

22