03.02.2014 Views

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

உrய திகதிக்கு ெகாடுப்பனவு ெசய்யாைமக்கு ெபாதுவாக 10% தண்டப்பணமும், வருமான வr

விடயத்தில் வrயின் 50% அைடயும் வைரயில் ெகாடுப்பனவு ெசலுத்தாைமக்கு ஒவ்ெவாரு மாதமும்

ேமலும் 2% விதிக்கப்படுவதுடன் ெபறுமதி ேச வrயிைனப் ெபாறுத்த வைரயில் ஆகக் கூடியது 100%

விதிக்கப்படும்.

iii. சில வr மதிப்பீடுகளுக்ெகதிராக சம்பந்தப்பட்ட திறத்தவகள் ேமன்முைறயீட்டிைனச் சமப்பிக்கும்

சந்தப்பத்தில் (விடயம் II இல் குறிப்பிட்டது) அதைனத் ெதாடந்து வr ெசலுத்துநrன் ேமன்முைறயீட்டு

உrைமகள் என்ற வைகயில் இணக்கப்பாடுகள் எட்டப்படுவதுடன் சில விடயங்களில் உயந்த

ேமன்முைறயீட்டு மட்டங்களிலும் இணக்கப்பாடு காணப்படும். (ேமன்முைறயீட்டு ஆைணக்குழு,

ேமன்முைறயீட்டு நதிமன்றம் ேபான்றன). இந்த வrத் தவறுைகத் ெதாைகயானது பிணக்கிலுள்ள

வrயாக அல்லது வr மீதான தண்டப்பணமாக வகுப்பாக்கம் ெசய்யப்படும். ேமன்முைறயீட்டிைன

இணக்கப்பாடு ெசய்யும் ெபாழுது தண்டப்பணத்துடன் ேசக்கப்பட்ட வr மதிப்பீட்டுத் ெதாைகயின்

ஏேதனும் அதிகrப்பு விடுவிப்புச் ெசய்யப்படும்.

iv.

2011.12.31 அன்றுள்ளவாறு தவறுைகயிலுள்ள வrத்ெதாைக ரூபா 23,898,942,136/- ஆகும் என்பதுடன், ரூபா

16,329,928,548/- தண்டப்பணமாக இருக்கும். இைவ அரசாங்க நிறுவனங்களிலிருந்து ெசலுத்தத்

தவறியைவயாகும்.

4.2 தவறுைகயிலுள்ள வrகைளக் குைறப்பதற்கான திட்டம்

அ) தவறுைகயிலுள்ள வrகைள அறவிடுவதற்காக குறித்த சட்டவாக்கங்களில் குறிப்பிடப்பட்ட ெசயற்பாடு

மற்றும் நடவடிக்ைககள் முன்ெனடுக்கப்பட்டன. ஆயினும், வr மதிப்பீடுகைள வழங்குவதிலிருந்து

அத்தைகய ெசயற்பாடு ெதாடந்து ேமற்ெகாள்ளப்பட்ட ேபாதிலும் தவறுைகயிலுள்ள வrத்ெதாைக

நியாயமானளவு காணப்பட்டது. 2010 இன் 16 ஆம் இலக்க தவறுைகயிலுள்ள வrகள் (விேஷட

ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2009.12.31 அன்றுள்ளவாறு தவறுைகயிலுள்ள வrையக் கண்காணிப்பதற்கு

திைணக்களத்தில் புதிய அலெகான்றான, தவறுைக வr அறவ ட்டு அலகு ஒன்று தாபிக்கப்பட்டது. ( சில

சந்தப்பங்களில் தவறுைகயிலுள்ள வrகைள அறவ டு ெசய்வதற்கான விடயங்கைள ஒழுங்குபடுத்தல்

மற்றும் துrதப்படுத்தல் அத்துடன் அவற்றுடன் ெதாடபான விடயங்கைள ஏற்பாடு

ெசய்வதற்கானெதாரு சட்டம்).

ஆ) தவறுைகயிலுள்ள வr அறவ ட்டுப் பிrவானது தவறுைகயிலுள்ள வrகள் ெதாடபான அறிக்ைககைளத்

தயாrத்துள்ளது.

4.3 நிலுைவ வrகைள 3% ஆக ேபணுதல்

2010 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தவறுைகயிலுள்ள வrகள் (விேஷட ஏற்பாடுகள்) சட்டத்தின் 12 ஆம் பிrவின்

நியதிகளுக்கு அைமவாக தண்டப்பணம் உள்ளடங்காததுடன் ஏேதனும் வrயின் சராசrயிைன உறுதிப்படுத்துவது

ஆைணயாள நாயககத்தின் கடைமயாக இருத்தல் ேவண்டும். அல்லது வr மிைக அல்லது தவறுைகயிலுள்ள

வrயின் ஏேதனும் பகுதி இச்சட்டத்தின் அட்டவைணயில் குறிப்பீடு ெசய்யப்பட்ட ஏேதனும் சட்டத்தின் கீழ்

தவறுைகயிலுள்ள வr குறித்த வருடத்தின் இறுதியில் உடனடுத்துவரும் தவறுைகயிலுள்ள சராசr வr 2010

ஜனவr 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்ன ஆரம்பமாகும் ஏேதனும் பஞ்சாங்க வருடத்தின் இறுதியில்

குறித்த சட்டத்தின் கீழ் அறவிடப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட சட்டங்களிலிருந்து ேசகrக்கப்பட்ட ெமாத்த வrயில்

மூன்று சதவ தத்திைன விஞ்சாதிருத்தல் ேவண்டும்.

இதற்கைமவாக,

2010.12.31 அன்று தவறுைகயிலுள்ள ேதறிய வr ரூபா - 27,842,343,537.00

2011.12.31 அன்று தவறுைகயிலுள்ள ேதறிய வr ரூபா - 15,191,392,551.00

2011 இல் ெசலுத்த தவறிய வrயில் ஏற்பட்ட வ ழ்ச்சி ரூபா. 12,650,950,986.00

2010.12.31 அன்று முடிவைடந்த வருடத்தில் ெமாத்த வr ேசகrப்பு ரூபா - 422,512,163,646.00

2010 இல் ெமாத்த வr ேசகரப்பில் 3% ரூபா - 12,675,364,909.00

எனேவ, 2011 இல் தவறுைகயிலுள்ள வrகள் முன்ைனய வருடத்தின் ெமாத்த வr ேசகrப்பில் 3%

விஞ்சியதாக இருக்கவில்ைல.

இைன

ெசயலாற்றுைக அறிக்ைக 2011

31

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!