03.02.2014 Views

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

Untitled - Department of Inland Revenue

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

2.15 நிமாணக் ைகத்ெதாழில் உத்தரவாத நிதி அறவ டு ேசகrப்பு

நிமாணக்

ைகத்ெதாழில் உத்தரவாத நிதி அறவ டு ேசகrப்பு 2011 ஆம் ஆண்டில் ரூபா 1,106,035,868/- ஆகக்

காணப்பட்டது.

இத் தைவையச் ெசலுத்துவதற்கு 178 நிமாணக் ைகத்ெதாழில் தைவ ெசலுத்துநகள் பதிவு

ெசய்துள்ளன.

2011 இல் எடுக்கப்பட்ட ெகாள்ைகத் தமானத்திற்கு அைமய நிதி விடயத்துக்குப் ெபாறுப்பான அைமச்சrனால்

அனுமதி வழங்கப்பட்ட விேசட ெசயற்திட்டங்களுக்கு 2011 ஏப்ரல் 01 ஆந் திகதி முதல் பயன்வலுப்ெபறும்

வைகயில் நிமாணக் ைகத்ெதாழில் உத்தரவாத தைவயிலிருந்து விலக்களிக்கப்பட்டது. 2010 மற்றும் 2011

ஆண்டில் ேசகrக்கப்பட்ட வருமானத்துடன் நிமாணக் ைகத்ெதாழில் உத்தரவாத நிதிய அறவ ட்டின் வருமான

மதிப்பீடு அட்டவைண 19 இல் காட்டப்பட்டுள்ளது.

நிமாணக் ைகத்ெதாழில் உத்தரவாத நிதி அறவ டு ேசகrப்பு

ஆண்டு

மதிப்பிடப்பட்ட

வருமானம் (ரூபா)

வருமானேசகrப்பு

(ரூபா)

வ தம்

2011 949,272,000 1,106,035,868 116%

2010 780,000,000 829,785,134 101%

அட்டவைண 19

2.16 முத்திைரத் தைவ ேசகrப்பு

.இவ்வாண்டில் முத்திைரத் தைவயாக 6,715 மில்லியன் ரூபா ேசகrக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் 13 ஆம்

இலக்க மாகாணசைபகள் (முத்திைரத் தைவ மாற்றம்) சட்டத்திற்கு இணங்க ெமாத்த முத்திைரத் தைவச்

ேசகrப்பும் மாகாணசைபகளுக்கு மாற்றப்பட்டன.

வrத் தளங்கைள ேமம்படுத்தும் ேநாக்கில் திைணக்களம்

ஆேலாசைன வழங்கல் மற்றும் ேமற்பாைவக்கான விஜயங்கைள ேமற்ெகாண்டது. இந்த அடிப்பைடயில் 2011 இல்

180 இடங்களுக்கு விஜயங்கள் ேமற்ெகாள்ளப்பட்டன. முத்திைரத் தைவ ெசலுத்துவதற்கு பதிவு ெசய்துள்ள

வழைமயான கூட்டு முகவகளின் எண்ணிக்ைக 7,390 (2011.12.31 இல்) ஆகக் காணப்பட்டது. அவகளில் 7,207

முகவகள் அட்டவைணப் பதிவுகைள 98% இணக்கமான முைறயில் பூத்தி ெசய்திருந்தன.

பல்ேவறுபட்ட சாதனங்களிலிருந்து ேசகrக்கப்பட்ட முத்திைரத் தைவயிைனயும் ெமாத்த முத்திைரத் தைவக்கு

அவற்றினது பங்களிப்பு சதவ தத்திைனயும் அட்டவைண 20 எடுத்துக் காட்டுகின்றது.

முத்திைரத் தைவ ேசகrப்பு

சாதன வைக

ேசகrப்பு நிறுவனங்களிடமிருந்து

ெபறப்பட்டைவ

முத்திைரத்

தைவ

வ தம்

2,590,672,019 35.90%

காப்புறுதி 12,856,899 0.18%

அனுமதிப் பத்திரங்கள் 22,554,452 0.31%

கடன் அட்ைடெகாடுக்கல் வாங்கல் 680,909,147 9.43%

குத்தைகயும் வாடைகயும் 1,237,405,037 17.14%

சம்பளப் ெபறுைககள் 203,807,634 2.82%

ஏைனய ெபறுைககள் 376,067,127 5.21%

ஈட்டு 57,071,723 0.79%

ேசகrப்பு அல்லாத நிறுவனப் ெபறுைககள் 4,626,672,932 64.10%

ெமாத்தம் 7,217,344,951 100.00%

அட்டவைண 20

2.17 2007 இலிருந்து 2011 வைரக்கும் உள்நாட்டு இைறவr ேசகrப்பு

2007 இலிருந்து 2011 வைரக்கும் திைணக்களத்தின் வருமான ேசகrப்பு வr அடிப்பைடயில் வகுப்பாக்கம்

ெசய்யப்பட்டுள்ளைம அட்டவைண 21 இல் காட்டப்பட்டுள்ளது .

ெசயலாற்றுைக அறிக்ைக 2011

24

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!